சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு ரூபாய் கூட இல்லாத பழங்குடி பெண் வேட்பாளர் கவனத்தை பெற்றுள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7...
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவைப்போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா பிரித்தானியா, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதைப்போல, மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டதாக, லீக் ஆன ஆவணங்கள் சிலவற்றிலிருந்து தெரியவந்துள்ளது. பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும்,...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல் ஹமாஸ் படைகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது அவர்கள் தந்திரம் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், ரஃபா மீது புதிதாக வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து காஸா பகுதிகள்...
வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி! மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கடந்த...
மே மாதம் 21ஆம் திகதி முதல்… கனடா வழங்கும் Super Visa கனடாவில் வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கோர் மகிழ்ச்சியான செய்தி. மே மாதம் 21ஆம் திகதி முதல், கனடா Super Visa ஒன்றை...
இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு அதிகரிப்பு இலங்கையின் (Sri lanka) உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.6% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது. இந்த...
அதிபர் தேர்தலை தவிர எந்த தேர்தலும் நடைபெறாது அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான...
மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது இன்றையதினம்(7)...
யாழில் துயர சம்பவம்: 5 பெண் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு யாழ். புத்தூர் (Jaffna) பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (6.5.2024) யாழ். புத்தூர் மேற்கு...
சுகாதார ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு: அமைச்சர் புதிய தகவல் தாதியர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக...
தென்னாபிரிக்காவில் இடிந்துவிழுந்த ஐந்து மாடிக்கட்டடம் தென்னாபிரிக்காவில் (South Africa) ஐந்து மாடிக்கட்டடம் இடிந்துவிழுந்ததில் இருவர் பலியாகியுள்ளதுடன் சுமார் 55 பேர் கட்டட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெஸ்டேர்ன் கேப் மாகாணத்தின் (Western...
ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள மத்திய வங்கி: குற்றச்சாட்டு இலங்கை மத்திய வங்கியானது, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக பில்லியன் கணக்கான ரூபாய் நட்டத்தை பதிவு செய்திருந்த போதிலும், அதன் வரலாற்றில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தனது ஊழியர்களின் சம்பளத்தை...
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம் நெற்செய்கைக்கான பூந்தி உரம் அல்லது மியூரேட் ஒப் பொட்டாஷ் (MOP) கொள்வனவுக்கான பணம் இன்று (7) முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என...
டொலரின் பெறுமதியில் திடீர் உயர்வு நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(07.05.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07.05.2024) நாணய மாற்று விகிதங்களின்படி,...
குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு யாழ் வைத்தியசாலை சென்றவர்களுக்கு காத்திருந்த செய்தி தலை வீக்கம் வருத்தம் உடைய குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் பணம் கேட்கப்பட்டதாகவும் யாழை சேர்ந்த தமிழ் முறை வைத்தியர் ஒருவர் தமது...
+2வில் அசத்தலான மதிப்பெண் எடுத்து கலக்கிய பிரபல நடிகர் கிங்காங் மகள் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கிங்காங். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...
தக் லைப் ஷூட்டிங்கில் சிம்பு.. வெளியான போட்டோ! விலகிய ஜெயம் ரவிக்கு பதிலாக இவரா? Simbu In Thug Life Shooting Photo Goes Viral நடிகர் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி சேரும் தக்...
வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது ஓடிடி நிறுவனம். அதிலும் குறிப்பாக வெப் தொடர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. அசுர...
+2வில் அசத்தலான மதிப்பெண் எடுத்து கலக்கிய பிரபல நடிகர் கிங்காங் மகள் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கிங்காங். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...
வெங்கட் பிரபு பட போஸ்ட்டரை அப்பட்டமாக காபி அடித்த ஹாலிவுட்.. இதோ பாருங்க இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் கொடுத்து வருகிறார். அவர் தற்போது விஜய்யை வைத்து GOAT என்ற படத்தை...