ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இன்றைய தினமும் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையில் பதினான்கு மடங்கு தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka) வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வர்ணனை அறிக்கையில்...
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு நாட்டில் இன்று பல இடங்களில் பி.ப.2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்...
இலங்கையில் புதிதாக 50,000 வேலைவாய்ப்புகள் 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 38 சுற்றுலா வலயங்களும் கேகாலை மாவட்டத்தை...
லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை லண்டனுக்கான UL 503 விமானம் ஒஸ்ரியாவில் உள்ள வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் விமான...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான...
இரண்டு வருடங்களில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய் விட்டிலிகோ என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து...
ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம்: கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாமென எச்சரிக்கை ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம் தருவதாக மோசடி செய்யும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களிடம் இலங்கையர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்....
ஊடக சுதந்திர தரவரிசையில் 150 ஆவது இடத்தில் இலங்கை எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் உலக ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் (World Press Freedom Index) 2024 ஆம் ஆண்டு இலங்கை(Sri lanka)...
டுபாயிலிருந்து வரும் உத்தரவிற்கு கொழும்பில் செயற்படும் குற்றக்கும்பல் பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) இரவு தெஹிவளை நடைபாதை...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல் தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி மன்னார் (Mannar) – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று...
கனடா சென்ற இந்திய தம்பதியருக்கு விபரீதம் கனடாவில்(Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தம்பதியினர் இந்தியாவை சேர்ந்தவர்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் குறித்த இந்திய தம்பதியர்...
மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயரும் சாத்தியம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Hector Kobbekaduwa Agrarian Research and...
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள்...
இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளையும் நிறுத்திய துருக்கி காசா பகுதியில் தாக்குதல்கள் மற்றும் உதவி வழங்குவதில் தடங்கல் ஏற்படுத்திய மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
அமெரிக்க இராணுவக் குழுவின் தளத்திற்கு நியமிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் குழு நைஜர் மாநிலத்தில் அமெரிக்க இராணுவக் குழு ஒன்று நிலைகொண்டுள்ள ஒரு தளத்திற்கு ரஷ்ய இராணுவக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜரில்...
அடையாள அட்டையை மறந்து வாக்குச்சாவடிக்கு சென்ற பொரிஸ் ஜோன்சன் அடையாள அட்டையை மறந்து வாக்களிப்பதற்காக உள்ளூர் வாக்குச்சாவடிக்கு சென்ற பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிகாரிகள் திருப்பியனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரிஸ் ஜோன்சன் ஏற்றுக்கொள்ளக்கூடிய...
கடன் மறுசீரமைப்பிற்கு பூரண ஆதரவு : சீனா உறுதி இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கும் பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்கும் பூரண ஆதரவு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத்தூதுவர் ஸீ ஷென்ஹெரங் இந்த உறுதிமொழியை பிரதமர்...
சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம் சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சா ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாணய...