நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் இணையத்தில் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடியானது சுமார் ஒரு வார காலமாக இயங்கி வருவதாக பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட...
இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வழங்குவது தொடரும் என்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 375 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஏவுகணை...
நாசாவின்(NASA) விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) தனது 3 ஆவது விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ...
சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டாபய வழங்கிய உயர் பதவி! தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேதான்(Suresh Sale), உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமை வளர்த்துவிட்டவர் என்று முன்னாள் இராணுவத்...
இலங்கையில் எரிவாயு தயாரிக்கும் இளைஞன் – சமையலறையில் சாதனை பலாங்கொட மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை சேகரித்து எரிவாயுவை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். முகமது பிர்தாவிஸ்...
அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக சென்ற தாய்: குழந்தைக்கு விபரீதம் பொலன்னறுவை – வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் கால்வாயில் விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த...
அமைச்சரின் முடிவில் மாற்றம்! பின்னணியில் ஈரான் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்த போது விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஈரானின் தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் பங்கேற்கவுள்ளார். இந்த...
காசாவின் நிலை குறித்து நம்பமுடியாத தகவல் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்களால் காசாவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 100 டிரக்குகளை பயன்படுத்தினால், அதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி பெர்...
சுங்கத்திணைக்களத்தின் செயற்பாடுகளில் மாற்றம் சுங்கத் திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் ஜூலை 25 ஆம் திகதிக்குள் இணையவழியில் நடத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்....
ருமேனியாவுக்கு ஆட்கடத்தல்: கட்டுநாயக்கவில் இருவர் கைது போலி ஆவணங்கள் மற்றும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ருமேனியாவில் இளைஞர்கள் குழுவொன்றை வேலைக்கு அனுப்ப முயற்சித்த நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக...
கனடா வாழ் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் மகிழ்ச்சித் தகவல் கனடா வாழ் தமிழர்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ளதாக ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற...
ஏழு நாடுகளுக்கு இலவச விசா இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று...
ரணில் அரசின் நடவடிக்கை: சொத்துக்கள் பறிமுதல் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தரகு மூலம், மோசடி, ஊழல் மற்றும் இலஞ்சம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை...
ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென முறைப்பாடு செய்ய உள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம்...
எரிபொருள் விலையில் மாற்றம் தொடர்பில் அறிவிப்பு உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக அறிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே...
மக்களின் வங்கி கணக்குகள் குறித்து அறிவிப்பு நாட்டில் வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, வரிச்...
ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி! கொழும்பில் அதிர்ச்சி ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு தொடருந்து பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி நோக்கிச்...
ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலின் இறுதி திட்டம் ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி குறிக்கோளாக காசாவின் ரஃபா நகரை நிரணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு காசாவில்...
ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு ஐரோப்பாவில் (Europe) வழிப்பறி சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி (Italy) முதலிடத்தில் வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல நாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும்...
இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை 14, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில்...