சிறுநீரகம் விற்றால் பணம் கொட்டும், புதிய உறுப்பு வளரும்! மருத்துவ மோசடி நேபாளத்தின் மலையடிவார கிராமம் ஒன்றில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவர் சிறுநீரகத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இமயமலையின் அடிவாரத்தில் சிறுநீரக பள்ளத்தாக்கு(Kidney Valley)...
அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த...
இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள் அமெரிக்காவில் (America) விபத்துக்குள்ளாகிய இலங்கைவந்த சிங்கப்பூர் (Singapore) சரக்குக் கப்பலில் 764 டொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை...
புத்தாண்டுக்கு முன் நிலுவைத் தொகையுடன் நிவாரணம் அஸ்வெசும (Aswesuma) நிவாரணப் பலன்களை பெறாத அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் நிலுவைத் தொகையுடன் அந்த நன்மைகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
தனியார் மயமாகும் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் இன்று (01) முதல் முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினர் இணைந்து...
அரச பேருந்தில் மோசடி: நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம் சில பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சுமார் 30 அரச பேருந்து நடத்துனர்கள் ஒரு வார காலத்திற்கு பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அதன்...
வெளிநாட்டவருடன் இலங்கை வந்த மனைவி: கணவன் விபரீத முடிவு குவைத்தில் இருந்து தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை மனைவி நாட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ...
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும் போது(28.03.2024) இன்றையதினம்(01.04.2024)அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி சிறிது உயர்வடைந்துள்ளதுடன், விற்பனை பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை...
நான்கு வருடங்களின் பின்னர் கட்டுநாயக்க வந்தடைந்த தாய்லாந்து விமானம் நான்கு வருடங்களின் பின்னர் தாய் ஏர்வேஸ்(Thai Airways) விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. தாய்லாந்தின்(Thailand) பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக...
சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு அறிவுறுத்தல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் (SINOPEC) நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அத்துடன் நாடு முழுவதும்...
விமல் வீரவன்ச வழக்கிலிருந்து விடுதலை கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கையிலுள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என இலங்கையின் அனைத்து ஆயுதப்படை (Armed Forces) உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) அறிவித்துள்ளது....
ஐ.எம்.எப்இன் வேலைத்திட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அமைச்சரவை மற்றும்...
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் இந்திய பிரஜை ஒருவர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். டெரிக் சார்லஸ் என்ற 66 வயதான பிரித்தானிய பிரஜை மற்றும் 31 வயதான...
காசா போர் நிறுத்தத்திற்கு போப் பிரான்சிஸ் அழைப்பு உடனடியாக போரை நிறுத்தி அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என பொப் பிரான்சிஸ் (pope Francis) காசாவிற்கு (Gaza) அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பண்டிகை...
மைத்திரி தரப்புக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு துமிந்த திசாநாயக்க(Dumintha Dissanayake), லசந்த அழகியவன்ன(Lasantha Alayavanna) மற்றும் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது....
தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி: விலையில் மாற்றம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166500 ரூபாவாக பதிவாகியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று (01.04.2024) சற்று அதிகரிப்பினை...
லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது: சற்று முன் அறிவிப்பு லிட்ரோ எரிவாயு (Litro Gas) எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார்....
வெளிநாட்டு பெண் ஒருவரை காப்பாற்றிய இலங்கை வங்கி ஊழியர் அவுஸ்திரேலியாவில் (Australia) சமூக ஊடகங்கள் ஊடாக சந்தித்த நபர் ஒருவரால் நிதி மோசடியில் சிக்கிய மெல்பேர்னில் வசிக்கும் பெண் ஒருவரை இலங்கை வங்கி அதிகாரி ஒருவர்...
ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்து வெளியான அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும்...