கனடாவில் ஐ-போன் பாவனையாளர்களுக்கு அறிவிப்பு கனடாவில் (Canada) ஐ-போன் (iphone) பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 (iphone 6) மற்றும் ஐ-போன் 7 (iphone 7) ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு...
வறுமையால் மனைவி மற்றும் 7 குழந்தைகளை வெட்டி கொன்ற பாகிஸ்தானியர் பாகிஸ்தானின்(Pakistan) பஞ்சாப் மாகாணத்தில் வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு...
பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வு நாட்டில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ்...
இலங்கை – சீன உறவுகளை சீர்குலைக்க முயற்சி இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராஜதந்திர வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய நாடொன்றின் புலனாய்வுப் பிரிவு...
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை இலங்கையின் பொருளாதாரம் (Sri Lanka Economy) ஸ்திரத்தன்மை அடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படவுள்ள திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும்...
சஜித், அனுரவின் கல்வித் தகமைகளை அம்பலப்படுத்துமாறு கோரிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் கல்வித் தகமைகளை அம்பலப்படுத்துமாறு சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுனர் நவீன் திஸாநாயக்க...
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படைத் தளபதி பலி மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஹமாஸ்...
அரிசி பெற தகுதியுடைய குடும்பங்களை தேர்வு செய்வதில் சிக்கல் குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு பொருத்தமான குடும்பங்களை இனங்காணுவது மிகவும் சிக்கலாக மாறியுள்ளதாக நிதியமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில்...
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கவனயீனமாக வாகனம் செலுத்துதல் மற்றும் குடிபோதையில்...
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல் யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் சென்னை (Chennai) இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில்...
வலுப்பெறும் ரூபாயின் பெறுமதி – ஆய்வில் மகிழ்ச்சி செய்தி 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. குறித்த தகவலை...
குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள குமார் தர்மசேன இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன (Kumar Dharmasena), தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் (Pintanna Plantation) தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு...
எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு மூன்று சதவீத தள்ளுபடியில் 18 சதவீத வட் (VAT) வரியை நடைமுறைப்படுத்தியுள்ளமை பெரும் சுமையாக இருப்பதாகவும் தாங்கள் தொழிற்சங்க...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை...
இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளை எச்சரித்த பெல்ஜிய பயணி இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெல்ஜியப் பயணியான யூட்டியூபர் Tim Tense இலங்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தனது களுத்துறை பயணித்தின் போது ஒரு பிரச்சனைக்குரிய...
போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில படகு பறிமுதல் 200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில்,...
ஞானசார தேரரை விடுவிக்க முடியாது பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், நாளைய தினம் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள கைதிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொது மன்னிப்பின் கீழ்...
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும். அந்த முயற்சிக்கு நான் கொள்கை...
போலி நாணயத்தாள் தயாரிக்கும் நபருக்கு நேர்ந்த கதி தென்னிலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் தாள்கள்...
ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம் இன்றைய அரசியல், பொருளாதார சூழமைகளில் தமிழ் மக்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தவும், உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக...