பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் பண்டிகைக் காலங்களில் கோழி (Chicken) இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அமைச்சர்கள் கூறியிருந்தனர்....
இஸ்ரேல் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அறிவிப்பு இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் போர்ச்சூழ்நிலை காரணமாக இஸ்ரேல் விமான நிறுவனங்கள் இந்த...
மூன்றாம் உலகப் போர் தொடர்பில் நாஸ்டர்டாம்சின் கணிப்பு மூன்றாம் உலகப்போர் தொடர்பாக பிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாம் (Nosterdam) கணிப்புகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி...
இஸ்ரேலும் ஈரானும் வெற்றி பெற்றதாக கூறலாம் இஸ்ரேல் மிகவும் வலிமையான பல அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருப்பது குறித்து ஈரானியர்கள் கவனத்தில் கொண்டிருப்பார்களென என முன்னாள் மொசாட் (Mossad) அதிகாரி சிமா ஷைன் (Sima...
வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்...
மூன்று கிராமங்களை அச்சத்தில் வைத்திருந்த பெண்கள் காலி மாவட்டத்திற்குரிய கொஸ்கொட ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்களை பீதியில் வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளையடித்த...
இலங்கையில் 40 வயது காதலனின் வெறியாட்டம் – காதலி மீது துப்பாக்கி சூடு பொலனறுவை மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த...
பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) – இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் : வலியுறுத்தும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான்...
காசாவிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது, இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
பதற்றத்தை அதிகரிக்கும் இஸ்ரேல் – ஈரான் களமுனை: அமெரிக்க தரப்பு கண்டனம் இஸ்ரேல்(Israel) மீது ஈரானிய(Iran) இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் சிரியாவில்(Syria) உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ தாக்குதலை தாம் கண்டிப்பதாக அமெரிக்காவின்...
அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் – ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல் மீதான வான்வழித் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே பிராந்திய அண்டை நாடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் தெரிவித்துள்ளார். அத்துடன்...
இஸ்ரேலின் கடந்தகால செயல்கள்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை ஈரானின் தாக்குதல்களை முறியடிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இஸ்ரேலுக்கு வெற்றி கிடைத்துள்ளது, எனவே ஈரானிய மண்ணில் இராணுவ தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்பதன் மூலம் இதை மேலும் அதிகரிக்க வேண்டாம்.இது...
இஸ்ரேல் – ஈரான் தாக்குதலின் எதிரொலி: பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை இஸ்ரேல் – ஈரான்(israel – iran) மோதல் போக்கானது அடுத்த நகர்வை இட்டுச்செல்லுமாக இருந்தால் பிரித்தானியாவில்(Uk) பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்...
தாக்குதலின் நிலைப்பாட்டை எகிப்திடம் எடுத்துரைக்கும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் தமது நாட்டை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலின் நிலைப்பாடு தொடர்பில் எகிப்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தியதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கட்ஸ்(Israel Katz) தெரிவித்துள்ளார். “ஈரானும்...
ஈரான் – இஸ்ரேல் யுத்த நிலவரம்! அமெரிக்காவின் எச்சரிக்கை இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் மூண்டுள்ள போரில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் உள்ள அமெரிக்க...
பெரும் பதற்றத்தில் ஈரான் – இஸ்ரேல் மோதல் – எச்சரிக்கை இஸ்ரேலை நோக்கி ஈரான் சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவும் வேண்டுகோள்...
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேன் மீது பழிவாங்கும் நோக்கில்...
2026யில் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும்! அரசியலுக்கு வருகிறேன் – நடிகர் விஷால் நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண இருப்பதாக தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்...
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியாவில் மாலத்தீவு ரோடு ஷோ இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பற்றாக்குறையை சந்தித்து வரும் மாலத்தீவு, தற்போது இந்தியர்களை கவரும் வகையில் இந்தியாவில் ரோடு ஷோ நடத்த...