புஷ்பா 2 படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்.. ரஜினி கூட இந்த சாதனையை செய்தது இல்லை சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படம்...
சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார்...
மோடியின் கருத்துக்கு இலங்கையின் பதிலடி இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் ( Prime Minister of India) தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும்...
அதிகரித்த தங்கத்தின் விலை : இன்றைய தங்க விலை நேற்றுடன் (18) ஒப்பிடுகையில் இன்று (19) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி...
சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல் ஈரானிடையே போர்ப்பதற்றம் நிலவி வந்த நிலையில் ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்பஹான் நகரில்...
தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு தொடருந்துப் பெட்டிகள் இன்மையால் 4 தொடருந்து சேவைகளை இரத்துச் செய்ய தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி தொடருந்து பாதையிலேயே குறித்த சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25...
டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதிக்கிடையில் மாற்றம் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(19.04.2024) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன், கொள்வனவு பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (19.04.2024) நாணய...
இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை ஈரான்(iran) மீதான இஸ்ரேலின்(israel) பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. அதன்படி டெல் அவிவ்...
ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவை பெறுவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது என பொருளாதார நிபுணர் இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Coomaraswamy) தெரிவித்துள்ளார்....
சஜித் அணியில் இருந்து ரணில் பக்கம் தாவும் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பெலியத்தைத் (Beliatta) தேர்தல் தொகுதி அமைப்பாளர் அக்கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது. இவர், ஐக்கிய...
பாலித தெவரப்பெருமவிற்கு அஞ்சலி செலுத்திய மகிந்த மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு (Palitha Thewarapperuma) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் மறைந்த பாலித தெவரப்பெருமவின்...
மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் மியன்மாரில் (Myanmar) சைபர் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள எட்டு இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த எட்டுப் பேரும் நேற்று (18.04.2024) பாதுகாப்பான முறையில் கட்டுநாயக்க விமான...
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! தங்கம் எண்ணெய்யின் விலை உயர்வு ஈரான்(Iran) மீது இஸ்ரேல்(Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய கனமழை நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல்...
இந்திய பொதுத் தேர்தல் 2024 – உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் (Election) நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பமாகவுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று (19.4.2024) பொதுத் தேர்தல்...
விவசாய அமைச்சு புதிய நடவடிக்கை நாட்டில் இளநீர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் 85 இளநீர் உற்பத்தி கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் காணப்படும்...
ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு உயர் பதவி ஐக்கிய நாடுகளின் (united nation) மூலதன நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய (Pradeep Gurukulsuriya) நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. கலாநிதி பிரதீப் குருகுலசூரிய...
33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில் 1991ம் ஆண்டு இந்த...
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபட...
கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை கனடாவின் ரொறன்ரோவில்(Toronto) வாகன தரிப்பு குற்றச் செயல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அபராத தொகையை உயர்த்துவது தொடர்பான யோசனைக்கு நகர நிர்வாகம் ஆதரவாக...