வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர்...
கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல் கனடாவில் புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கும் பிரதான நகரங்களில் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) வாடகை குடியிருப்பாளர்களுக்கு வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் (WhatsApp) இணைய இணைப்பு (Internet) இல்லாமல் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கோப்புகளை பகிரும் வசதியை மெட்டா நிறுவனம் (Meta) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் செயலியானது அதன் தளத்தை...
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பிற்காக...
தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம் தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதற்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு,...
தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல் கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை...
கனடாவில் வாகன சாரதிகளுக்கு அறிவிப்பு கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சில அதிவேக நெடுஞ்சாலைகளின் வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் பாதுகாப்பான முறையில் செலுத்தக்கூடிய...
ஈரான் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விஜயம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்....
சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலா பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த...
இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து...
பிரபல நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்!! லேட்டஸ்ட் தகவல் தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் தனுஷ். ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் இயக்கம் என இரண்டிலும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது...
CWC 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் லிஸ்ட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குக் வித் கோமாளி சீசன் 5 வருகிற 27ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசன் 5ல் கலந்துகொள்ளப்போகும்...
மீண்டும் அந்த நடிகையுடன் டேட்டிங்-ஆ? சர்ச்சையில் சிக்கிய நாக சைதன்யா நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவிற்கு இரண்டாம் திருமணம் என தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகிறது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக யாரும்...
பாலஸ்தீனத்துக்காக பழிவாங்க இளம்பெண்ணைக் கடத்தி சீரழித்த நபர்: பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி பிரான்சில், யூத இளம்பெண் ஒருவரைக் கடத்தி வன்கொடுமை செய்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தனது செயல்களுக்காக அவர் அளித்துள்ள தன்னிலை விளக்கம்...
ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய சிறந்த நாடு: பட்டியலில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனி வெளிநாட்டவர்கள் கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்வேலை செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில், ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய...
உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினத்தில் 6.8 சதவீதம் அதிகரிப்பு., 4வது இடத்தில் இந்தியா 2023-இல் உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினம் 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், உலகின் அனைத்து நாடுகளின் பாதுகாப்புச் செலவு 2443...
உயிருக்கு ஆபத்தாகும் Smoke Biscuits.., குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
மீண்டும் காட்டுத்தீ அபாயத்தில் கனடா… அரசு விடுத்துள்ள எச்சரிக்கை வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம்...
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈரான் அமைச்சருக்கு பிடியாணை: Interpol சிவப்பு எச்சரிக்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஈரானின் உள்விவகார அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா இன்டர்போலிடம் கொரிக்கை வைத்துள்ளது. பியூனஸ் அயர்ஸில் உள்ள யூத சமூக மையத்தின்...
எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் 13 பில்லியன் டொலர் இராணுவ நிதி உதவிக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்ததற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். இது,...