ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கை படை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக...
இஸ்ரேல் பிரதமருக்கு ரிஷி சுனக் எச்சரிக்கை பாலஸ்தீன காசா பகுதிக்கான நிவாரண உதவிகளை தடுத்தால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக அறிவிக்கவேண்டியேற்படும் என்று இங்கிலாந்தின் பிரதமர் எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் பிரதமர் நெத்தன்யாகுடன் இடம்பெற்ற தொலைபேசி...
வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்: உறவினர்கள் கோரிக்கை டுபாயில் பணியாற்றிய நிலையில், உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில்...
ஒரு வருடத்திற்கு முன்னர் மைத்திரி வெளியிட இருந்த தகவல்! தடுத்து நிறுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) அறிக்கையொன்றை வெளியிட...
மே மாதத்தின் பின்னர் ரணில் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு 600 பில்லியன் ரூபா வருமான இலக்கிலேயே வட் வரி அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்பினை விட வருமானம் அதிகமாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. அவ்வாறெனில் ஏன் மக்களுக்கு...
பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்கு ஒருவரின் செயல் இளம் பிக்கு ஒருவர், தாம் சாமானியராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் பிடிபடவில்லை எனவும், தம்மை கைது செய்யும் வரை ஓயப் போவதில்லை...
அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாரச் மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா...
கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஒன்லைன் வேலைகளில் ஈடுபட்டு வந்த 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் குடிவரவு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள்...
வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் ஆலோசனை : இலங்கையில் கொலை செய்யப்பட்ட தந்தை மாத்தறை பிரதேசத்தில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் பணிபுரியும் பிள்ளைகளின் வீடியோ அழைப்பு அறிவுறுத்தலின் பேரில்...
வெளிநாட்டில் இருக்கும் இலங்கை இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, தற்போது வெளிநாட்டில் உள்ள ஆயுதப்படை...
நாட்டை விட்டு வெளியேறும் பெருந்தொகை மக்கள்! இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign...
இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பணமோசடி இலங்கையில் ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோரை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நபரின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு அறிவிப்பு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (05) முதல் விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக...
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம்! மக்களுக்கு அறிவுறுத்தல் காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று(05.04.2024) நண்பகல் 12.12 அளவில் பலப்பிட்டி, எல்பிட்டி, மொரவக்க மற்றும் திஸ்ஸமஹாராமை...
மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் (Road Passenger Transport Authority – Western...
இலங்கைக்கு நேரே 10 நாட்களுக்கு உச்சம் கொடுக்கப்போகும் சூரியன் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அத்தோடு, முன்னாள்...
வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியானது அறிவிப்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க...
மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு விராட் கோலி மைதானத்தில் சிறிய குழந்தையைப் போல இருக்கிறார். அவர் களத்தடுப்பை செய்வதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கிளன்...
சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன் நீர்கொழும்பில் (Negombo) இருந்து கண்டி (Kandy) செல்லும் பேருந்தில் கையடக்க தொலைபேசியை விட்டு சென்ற மாணவனை தேடி ஒப்படைத்த பேருந்து சாரதி தொடர்பில் செய்தி...