நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைப்பு இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை...
கனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல் கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த செயல்...
காசாவில் போர் நிறுத்தம்! ஹமாஸை வலியுறுத்தும் அமெரிக்கா காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த செயற்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது இன்றையதினம்(30) தங்கத்தின்...
நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ அறிவித்துள்ளார். எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு இவ்வாறு நாடு தழுவிய அடிப்படையில் விசேட பாதுகாப்பு...
தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத வயோதிப சட்டத்தரணி ஒருவரை படுக்கையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை...
மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள் நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி)...
வெற்றிக் கட்சியாக சு.கவை மாற்றுவேன்! – சந்திரிகா அம்மையார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக மாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) சூளுரைத்துள்ளார் . இது தொடர்பில் தெற்கு...
வடக்கில் சூடு பிடித்துள்ள தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகரித்து வரும் கடும் வெப்பம் காரணமாக மன்னாரில்...
கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை ஓய்வுபெறும் வயதை எட்டிய போதிலும் கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் (Cardinal Malcolm Ranjit) பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க...
இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கனடா (Canada) – பிராம்ப்டனில் உள்ள இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு...
67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம் 67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்....
நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், அதன்படி, 31.01.2007க்கு முன்...
தென்னிலங்கையின் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை தென்னிலங்கையின் பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்த விசேட பயிற்சி பெற்ற 30 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். குறித்த விசேட நடவடிக்கையின் போது இந்த விசேட குழுக்கள் அதிகாரிகளுக்கு...
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான அறிவித்தல் கொழும்பின் சத்தம் வீதி, லோட்டஸ் வீதி, இலங்கை வங்கி மாவத்தை உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாகனங்கள் மாற்றுவழிகளில்...
வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம் வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார். வரியில்லா வாகன இறக்குமதிக்கு...
யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பரிதாபகரமான சம்பவம் நேற்றையதினம் (29.04.2024) இடம்பெற்றுள்ளது. ஆவரங்காலிலுள்ள...
எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம். மேலும், இதன்போது...
500 ரூபா வரை உயரப் போகும் டொலரின் பெறுமதி இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 400 முதல் 500 ரூபா வரை உயர்வதை நிறுத்த முடியாது என நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்...
யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக...