வரலாற்று வெற்றி பெற்ற புடினுக்கு வாழ்த்து..மோடி ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடினுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிரான சண்டை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும்...
பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பு பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான கட்டணம் 7 சதவிகிதம் வரை அதிகரிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், சுற்றுலா செல்லத் திட்டமிட்டுவரும் பிரித்தானியர்களுக்கு இன்னொரு சுமையாக அமைய உள்ளது. அடுத்த மாதம்...
குறைந்த செலவில் 5 அசத்தலான ஐரோப்பிய சுற்றுலா தளங்கள் ஐரோப்பா தனது வரலாற்று சிறப்பு, கவர்ச்சிகரமான நகரங்கள் மற்றும் அதிசய தோற்றத்துடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், ஐரோப்பிய விடுமுறை உங்கள் பணப்பையை...
ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாக ரஷ்யா விமர்சித்துள்ளது. ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்படவில்லை என மேற்கத்திய நாடுகள் கூறிவரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்ய...
பிரித்தானிய பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான தகவல் பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவண்ணம் உள்ளது. இந்நிலையில், அத்திட்டம் பிசுபிசுத்துப்போனதாக நாடாளுமன்றத்துக்கே சென்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக...
மன்னர் சார்லசுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என துல்லியமாக கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர், இளவரசர் வில்லியமுடைய நலன் கருதி அவருக்கு நான்கு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார். எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில்...
ஹைதி நாட்டில் தொடரும் வன்முறை மற்றும் பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு மத்தியில், தெருவெங்கும் சடலங்கள் சிதறிக்கிடப்பதாகவும் பல நாடுகள் தங்கள் தூதர அதிகாரிகளை வெளியேற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து 600 மைல்கள்...
அமெரிக்காவில் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு சென்ற நபர் ஒருவர் போராடி நோயில் இருந்து மீண்டுள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 மில்லியன் மக்களை செப்சிஸ் (Sepsis) எனும் கொடிய நோய் பாதிக்கிறது....
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அயர்லாந்து நாட்டின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் பிரதம மந்திரி லியோ வரத்கர் (Leo Varadkar) ஆவார். இந்திய வம்சாவளியான இவர் 2017 மற்றும் 2020க்கு இடைப்பட்ட...
ஜனாதிபதி பதவியிலிருந்து தான் துரத்தப்பட்டமைக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் அரகலய போராட்டத்தில் பங்கேற்றமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நூலில் குற்றஞ்சாட்டியுள்ளமை தொடர்பில் கலாநிதி தயான் ஜயதிலக பதில் வழங்கியுள்ளார். ஆங்கில ஊடகம்...
மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் முறன்பாடுகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாகவே இலங்கை தொடர்ந்து குறைந்த...
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு இவ்வாறு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் கடமை புரிவோரின் சம்பள அதிகரிப்பு...
அமெரிக்கா சென்று மீண்டும் நாடு திரும்பிய அமைச்சர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இடைநிறுத்திக் கொண்டு...
இலங்கை கடற்படையினரால் 31 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
அதிகரிக்கும் வெள்ளை ஈயின் தாக்கம் : கட்டுப்படுத்த நடவடிக்கை அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்துள்ளார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது...
இடைவிடாத உணவுத்தவிர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தியுள்ள ஆய்வு இடைவிடாத உணவுத்தவிர்ப்பினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் (American heart Association) ஆய்வானது சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. தினமும் எட்டு மணிநேரம் உணவு உண்ட நிலையில் மீதமுள்ள...
வெங்காயத்தின் விலை குறைவடையும்! உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5...
280 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..! ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
வெல்லவாய பகுதியில் பேருந்து விபத்து: பலர் வைத்தியசாலையில் வெல்லவாய – தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக...
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20.03.2024) நடைபெற்ற...