ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் விலைவாசியை விடவும் சம்பளம் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. திறமைக்கான தேவை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சியின் அடிப்படையில்,...
ஒன்றுடன் ஒன்று மோதிய 40 வாகனங்கள்: ஜேர்மனியில் நிகழ்ந்த தொடர் விபத்துக்கள் நேற்று முன்தினம் ஜேர்மனியில் நிகழ்ந்த தொடர் விபத்துக்களில் இரண்டு பேர் பலியானார்கள், 31 பேர் காயமடைந்துள்ளார்கள். நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00...
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு? விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரன் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறிப்பிட்டுள்ளார். நேற்று பங்குனி உத்திரம் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக,...
இயேசுவை தன்னுடன் ஒப்பிட்டு பேசிய டிரம்ப்! Porn நடிகைக்கு 130,000 டொலர்கள் செலுத்திய விவகாரத்தில் காலக்கெடு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன்னை இயேசுவுடன் ஒப்பிட்டு கருத்து கூறினார். Porn நடிகை...
புடின், ரஷ்யர்களை படுகொலை செய்வோம்! ISIS எச்சரிக்கை மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் கைதானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது, தங்கள் சகோதாரர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது என ISIS எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில்...
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற போர்வையில் காலாவதியான பொருட்கள் புழக்கத்தில் விடப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்திற்காக நடத்தப்படும்...
64 பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி நீக்கம் சுமார் 64 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட வர்த்தக வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த வரியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக...
இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் வர்த்தகச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமான அளவில் மீண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. 2024...
போலி தேரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: களமிறங்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் பௌத்த மத போதனைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போலி தேரர்களின் செயற்பாடுகள்...
அமெரிக்காவில் நடந்த பயங்கரம் – இலங்கை வந்த கப்பல் விபத்து அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலம்...
அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள் இந்திய அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் அதீத ஈடுபாட்டால் இலங்கை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும். சில...
இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா அறிவிப்பு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது....
இலங்கை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருதாக கூறப்படும் இலங்கையில், வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கணிசமான அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுமை குறைந்தப்பட்சம் தற்போது தொடர வேண்டும்...
மதுபான விலையில் ஏற்படவுள்ள மாற்றம் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில்...
டொலர் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள...
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிப்பு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச ஜோதிடர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சுப நேரங்களின் பட்டியலைப் பின்பற்றுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புத்த சாசன,...
அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மேர்வின் எச்சரிக்கை தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் சொத்துக்களை அபகரித்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு...
வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை...
கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் கோரிக்கை நாட்டின் நெருக்கடி நிலைமைகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, கனடா வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கு...
கோட்டை நீதிவான் மீதான கொலை முயற்சி: உடனடி விசாரணைக்கு பணிப்புரை கோட்டை நீதிவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா...