பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பியோடிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். அமெரிக்காவின்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சிறியளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.04...
நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மாற்றம் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரணமான நிலையில் இருந்து சற்று கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கிலிருந்து வீசுவதுடன்,...
இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலம் இலங்கைக்கு விஜயம் இந்திய அணியின் முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவர் கண்டி தலதா மாளிகையில் உள்ள யானைகளை பார்வையிட நேற்று (16)...
இத்தாலி வாழ் இலங்கையர்களுக்கு நெருக்கடி இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய...
பொலிஸ் தலைமையகத்தை இடமாற்றம் செய்ய தீர்மானம் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்தை வேறொரு இடத்திற்கு இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கொழும்பு– கொம்பனித் தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையக கட்டடத்தில் பொலிஸ் தலைமையகம் விரைவில் செயற்படவுள்ளது....
மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்றில் அறிக்கை மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோப் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மத்திய வங்கியின் நிர்வாகம் தன்னிச்சையான...
வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவை விசேட தர தெரிவுக்கான நேர்முகத் தேர்வு நேற்று(16.03.2024)...
நாட்டில் அதிகரிக்கும் நோய்! இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய...
வெள்ளவத்தை நபர் சிவனொளிபாத மலையில் உயிரிழப்பு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் திடீர் சுகவீனம் அடைந்து உயிரிழந்துள்ளார். ஹட்டன் – நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த போது திடீர்...
இலங்கையில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவின் லேன்ட்செட் மருத்துவ சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் சமூக பாதுகாப்பு நிலைமை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு அதிகளவு கருக்கலைப்புகள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது....
நவம்பர் மாதம்… ரத்த ஆறு ஓடும்: டொனால்டு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை நவம்பர் மாதம் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்று குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், ரத்த ஆறு ஓடும்...
ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ் சென்ற முக்கியஸ்தர்கள்! ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்காக நான்கு உலங்கு வானூர்திகளில் அரசாங்கத்தின் 4 முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் பயணம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...
பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி திவுலபிட்டிய உள்ளூராட்சி சபையின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி ஐந்து நாட்களாக தனது மகன்...
இலங்கையில் வற் வரியில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும்...
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் கைது எல்பிட்டிய – பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக...
இன்றைய ராசி பலன் 17.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 17, 2024, சோபகிருது வருடம் பங்குனி 4, ஞாயிற்று கிழமை, சந்திரன் ரிஷபம், மிதுனம்...