ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனக்கென்று மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தற்போது வெங்கட்...
நடிகை ஹன்சிகா அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் கியூட் போட்டோஷூட் ஸ்டில்கள். அழகிய புகைப்படங்கள் இதோ..
ட்ரான்ஸ்பரென்ட் உடை.. கிளாமரில் கலக்கும் ஆலியா பட் தற்போது நடிகை ஆலியா பட் ட்ரான்ஸ்பரென்ட் ஆன உடையில் கொடுத்திருக்கும் கிளாமர் போஸ் இதோ.
நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். படுகிளாமரான உடையில் பூஜா ஹெக்டே கவர்ச்சி போட்டோஷூட் அவர் தற்போது படுகிளாமரான உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ.
கோடான கோடி என்ற ஹிட் பாடலில் நடனம் ஆடிய நடிகையை நியாபகம் இருக்கா?- குடும்பத்துடன் இருக்கும் போட்டோ வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் உள்ளது. கோடான கோடி...
நடிகை பாவனா அழகிய புகைப்படங்கள்! நடிகை பாவனா கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். அவர் பாத்டப்பில் போஸ் கொடுத்திருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ.
அடுத்த தளபதி ஆக முயற்சிக்கும் சிவகார்த்திகேயன்? ரசிகர் மீட் பற்றி நெட்டிசன்களின் கமெண்ட் நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் அமரன் படம் மீது பெரிய...
நாளை அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.. விடாமுயற்சி பற்றி பெரிய அப்டேட் அஜித் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருப்பது விடாமுயற்சி பட அப்டேட்டுக்காக தான். அஜித் இந்த படத்தில் நடிப்பதாக டைட்டில் அறிவிக்கப்பட்டு நீண்ட காலம்...
பிக் பாஸ் அமீர் – பாவனி திருமண தேதி.. மகிழ்ச்சியுடன் கூறிய ஜோடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே இருவருக்கும்...
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையுடன் தோனி எடுத்த புகைப்படம்.. இணையத்தில் வைரல், இதோ பாருங்க சின்னத்திரையில் பிரபலமாக தற்போது பேசப்பட்டு வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் TRP-யில் நம்பர் 1 ஆக இருக்கும்...
ஒரே நாளில் உக்ரைன் 234 வீரர்கள் சண்டையில் மரணம்! உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில், அந்நாட்டின் 234 வீரர்களை கொன்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு...
அணு ஆயுதப் போருக்கு தயார் – புடின் எச்சரிக்கை மேற்குலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக உக்ரைன் மீதான அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக புடின்...
இலங்கை போன்ற நிலைமைக்கு பாகிஸ்தான் மாறும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இலங்கையை போன்ற நிலைக்கு செல்லும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற...
8 கண்கள், 8 கால்கள் கொண்ட புதிய தேள் இனம் கண்டுபிடிப்பு தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் புதிய வகை தேள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூமியில் இன்னும் எந்த மனிதனும் பார்த்திராத எத்தனையோ...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது இன்று (14.3.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக...
சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை வெரிடே ஆய்வின், ‘ஐஎம்எஃப்’ தொடர்பான பெப்ரவரி புதுப்பிப்பின்படி, இலங்கை தனது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் 2024 பெப்ரவரி இறுதிவரை 33 வீத கடப்பாடுகளை நிறைவேற்றத்...
இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச சியேனி மாவட்டத்தில் நேற்று (13.3.2024) இரவு 8.02...
வெள்ளை ஈ நோய்த் தாக்கம் : தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு தென்னை பயிர்ச்செய்கையில் பூச்சிகளால் சேதம் ஏற்பட்டால், தேசிய அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு பிரிவிற்கு தொடர்புகொள்ளுமாறு அறிவித்தல் வெளியி்ப்பட்டுள்ளது. வறட்சியான காலநிலையுடன் தென்னைச்...
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று(13) இடம்பெற்ற...
சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை குறைப்பு குறித்த அறிவித்தலை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கிய...