ஹீரோயின் போல் இருக்கும் மேகா ஆகாஷின் அம்மா!! வைரலாகும் புகைப்படம்.. தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ்...
விஜய் இடத்தை பிடித்த சூர்யா.. இயக்குனருடன் பிரச்சனை, விஜய்யா இப்படி செய்தார் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில்...
மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்போனை தொடர்ந்து சால்வையை தூக்கி வீசிய வீடியோ நடிகர் சிவக்குமார் 60களில் நடிக்க தொடங்கியவர். ஹீரோவாக சில படங்கள் நடித்து அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவரது மகன்கள்...
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி...
நாட்டைவிட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இலங்கையர்களில் 41 வீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது திறமையானவர்கள் என புலம்பெயர்ந்து செல்லும் இலங்கையர்கள்...
இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் அழியப்போகும் இலங்கை எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் ‘எட்கா ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்ட பின்னர், எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வரலாம், சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள்...
பாடசாலை மாணவர்களுக்கு ரணில் மகிழ்ச்சியான அறிவிப்பு பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க அதிபர் ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100,000 பிள்ளைகளுக்கு...
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாப்பரசர் பாப்பரசர் பிரான்சிஸ் (87) லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பாப்பரசர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தேவாலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வத்திக்கான் நிர்வாகம்...
செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்பும் இந்தியா..! செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடுத்த பயணத்தில் இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோனின் சாயலில் ஹெலிகொப்டர்களை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021...
சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரானது அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் மேலும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச்...
அவுஸ்திரேலிய பெட்ரோலிய நிறுவனத்தினால் இலங்கையில் எரிபொருள் நிலையங்கள் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் அவுஸ்திரேலியாவின் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமான யுனைடெட் பெட்ரோலியம் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை...
யாழில் தொடரும் கவனயீன விபத்துக்கள் யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை யாரும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை என குற்றச்சாட்டு...
இன்றைய தங்க விற்பனை நிலவரம் கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு...
பொதுஜன பெரமுன கட்சி அமைதியாக வெல்லும் பொதுஜன பெரமுன கட்சி ஆமை போன்றது, அமைதியாக வெற்றிகளைப் பெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின்...
தேர்தல்கள் தொடர்பில் ரணில் இரகசிய ஆலோசனை எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிக்கடி இரகசிய மந்திராலோசனையொன்றை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள் ,...
அமெரிக்க வேட்பாளர் தேர்வு – முன்னிலையில் ட்ரம்ப் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடியவுள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி...
தேசபந்து தென்னகோனின் நியமனத்தை நீடிக்க நடவடிக்கை பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் “யுக்திய” நடவடிக்கையைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக (IGP) தேசபந்து தென்னகோனின்...
அதிவேகப் பாதைகளில் புதிய பாதுகாப்புச்சேவை இலங்கையின் அதிவேகப் பாதைகளில் நிகழும் விபத்து தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் தனியார் நிறுவனமாக செயற்படும் ரக்னா...
தம்பட்டம் அடிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள் இலங்கையின் வரலாற்றை ஆராயும் போது எதிர்காலக் கண்ணோட்டம் கொண்ட தலைவர்களை விட தம்பட்டம் அடிக்கும் தலைவர்களுக்கே இடம் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நியமனம் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அமெரிக்காவின் மூத்த இராஜ தந்திரியான எலிசபெத் கேத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையின் இந்த...