முன்னணி நாயகியாக இருந்த நடிகை ரம்பாவிற்கு இப்படியொரு நிலைமையா?- வீட்டை விற்றுவிட்டாரா? தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் பேவரெட் நாயகியாக இருந்து வந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி,...
அந்த நடிகை தான் வேண்டுமென 4 முறை முயற்சி செய்த ரஜினிகாந்த்.. முடியவே முடியாது என கூறிய நடிகை ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யுடன்...
தாஜ்மஹால் முன் அமர்ந்து மாஸாக யோகா போட்டோ ஷுட் நடத்திய இளம் நடிகை- யார் தெரியுமா? தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி ஒரு விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு படம்...
கவுண்டமணி நிஜமான பெயர் என்ன தெரியுமா.. மாற்றியதே இந்த நடிகர் தானா நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவின் உச்ச காமெடியனாக ஒரு காலத்தில் வலம் வந்தவர். நடிகர் செந்தில் உடன் சேர்ந்து அவர் செய்த காமெடி...
வேண்டுமென்றே ஹிந்தியில் பேசிய தொகுப்பாளர்.. மேடையில் செம நோஸ்கட் கொடுத்த அட்லீ இயக்குனர் அட்லி தமிழில் விஜய்யை வைத்து நான்கு ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் அடுத்து ஐந்தாவது படத்தில் ஹிந்தியில் ஷாருக்கானுடன் கூட்டணி சேர்ந்தார்....
பிரேமலு படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்!! இத்தனை கோடி வசூலா? சமீபகாலமாக மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். வெறும் ஆக்ஷன், மசாலா,டூயட் என்று இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சராசரி...
ஹவுதிகளை அலறவிட்ட அமெரிக்கா, பிரித்தானியா செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், ஏமனில் ஹவுதிகளின் 18 இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல் தொடுத்துள்ளன. ஏமனில் உள்ள ஹவுதிகளின் 18...
உலகப் போர் தொடர்பில் ட்ரம்ப் ஆருடம் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், அவரது தலைமையில் மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்று டொனால்டு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்....
உலகிலேயே மிகச்சிறிய Washing Machine.., துணி சலவை செய்து Guinness சாதனை உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றை உருவாக்கியவர், Guinness World Record படைத்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் சாய்...
24 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த “சீன டிராகன்”! மர்மங்கள் அவிழ்ப்பு 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, சீன கற்பனை உலகின் பிரபலமான “டிராகன்” உருவத்தை நினைவூட்டும் ஒரு ஊர்வன விலங்கினை விஞ்ஞானிகள் உலகுக்கு...
400 ரூபாய் வரை சென்ற அமெரிக்க டொலர் : சிக்கல் நிலை அமெரிக்க டொலர் 400 ரூபாய் வரை சென்றது. வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வர டொலர்கள் போதுமானதாக இருக்கவில்லை என்ற ஒரு காலம்...
வங்கி வட்டியில் ஏற்பட்ட மாற்றம் : கடும் நெருக்கடியில் குடிமக்கள் நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதம் 9...
டொலருக்கு எதிராக வலுவடையும் ரூபாய் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டியது அவசியம்...
கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எச்சரிக்கை கனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
தென்னிலங்கையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாணவி கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொடூர சம்பவம் நேற்று (24.02.2024) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது....
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது நேற்று(24.02.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக...
பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 103 பேர் பலி காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பாக...
ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய எதிர்க்கட்சி...
இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா இலங்கைக்கு “நான்காவது நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்....