தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு இயக்குனர் இணைந்ததாகவும் ஆனால் ஜெயம் ரவியால் அந்த வாய்ப்பு...
சசிகுமார் நடித்த படம் ஒன்றில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்கள் கூறியதை அடுத்து அந்த படத்தை அவர்கள் பார்த்ததாகவும் சில வசனங்களை நீக்க சொன்னதாகவும் சில மாற்றங்கள் செய்ய சொன்னதாகவும் தகவல்...
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிரபல நடிகர் விஜய், ’தளபதி 69’ படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்றும், சினிமா துறையை விட்டு விலகி விட்டேன் இனி மேல் முழு நேர...
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஸ்ரீலீலா விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் முதல் படமே அவர் மாஸ் நடிகருடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீலீலா அமெரிக்காவில்...
தென்னாப்பிரிக்க தலைநகரில் மக்களை மொத்தமாக முகம் சுளிக்க வைத்த கப்பலானது இறுதியில் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இருந்து 19,000 பசு மாடுகளுடன் புறப்பட்ட Al Kuwait என்ற கப்பலானது ஞாயிறன்று...
ஏமனில் ஹவுதிகள் மீது தொடர்ந்து ஐந்து வாரங்களாக தாக்குதல் முன்னெடுத்தும், அமெரிக்காவால் ஹவுதிகளை அடக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக செல்லும் வணிக மற்றும் சர்வதேச கப்பல்களை ஹவுதிகள் தொடர்ந்து...
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் பேத்தியின் திருமணம் அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்துக்கு விஜயகுமாரின் மகளான வனிதாவை யாரும் கூப்பிடவில்லை. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளானது. இந்த நிலையில்,...
பிரித்தானியா நடத்திய அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துள்ளதால், அது பிரித்தானியாவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கடற்படையிலுள்ள HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து, Trident 2 என்னும் அந்த அணு ஆயுத ஏவுகணை...
சாதாரண அலுவலக உதவியாளரிடம் இருந்து இரண்டு வெற்றிகரமான ஸ்டார்ட்அப்களின் சிஇஓ வரை உயர்ந்த டேடாசாகேப் பகத்(Dadasaheb Bhagat), தொழில் முனைவோரின் துணிச்சலுக்கும் புதுமை சிந்தனைக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உயர்ந்துள்ளார். தடைகளை உடைத்து வெற்றி பெறுவதற்கான...
முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ என்பவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ள நடிகை த்ரிஷா அதில் 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியாமணி . தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு வந்த இவர் சினிமாத்துறையில் முண்ணனி நடிகையாக...
பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரத்னா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய ஜோதிகாவின் சினிமா பயணம், அஜித்தின் வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி,...
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். சினிமா வாழ்க்கையிலும் சரி, நிஜ...
நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் மற்றும் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி காரணமாக...
புறக்கோட்டையில் பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன. பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபாவிற்கும்...
ரணில் அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. எப்படித் தேர்தலை நிறுத்தலாம் என்று ரணில் அரசு யோசிக்கின்றது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ்...
இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம்...
அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 60 வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் 12 கண்சிகிச்சை முகாம்கள்...
கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், பிரத்தியேக செயலாளராக தொடர்ந்த சுகீஸ்வர பண்டார அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சுகீஸ்வர பண்டார செயற்படுவதாக பல மாதங்களாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு...
சுமார் ஆயிரம் வான்களையும், கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறையை...