தமிழ் சினிமா நகைச்சுவை மன்னன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவை காட்சிகளை எப்போது பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது. அதுவும் கவுண்டமணி – செந்தில் கம்போ என்றால் பட்டைய கிளப்பும். மேலும் சத்யராஜ், மணிவண்ணன்,...
கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார...
ஊழல் புரிந்தவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் இலங்கை பின்னடைவு பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்தவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் மிக மோசமான பதிவை இலங்கை கொண்டுள்ளதாக வெரிட் ஆய்வின் புதிய அறிக்கை தகவல்...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை...
அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் திடீர் மாற்றம் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில்,...
வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இலங்கையின் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமால்...
சில மாதங்களில் 76 ஆண்டு கால சாபம் நீங்கும் இன்னும் சில மாதங்களில் 76 ஆண்டுகால சாபம் நீங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற கட்சிக்...
விடுதலை செய்யப்பட்ட தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றுவந்த விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விடுதலை பெற்ற அவர் பாங்காக்கில்...
ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து வரும் ஏமாற்றும் கோரிக்கைகளை ஏற்க முடியாத நிலையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினருடன்...
ஆப்கானிஸ்தானில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று(18.02.2024) மாலை 4.50 மணியளவில்...
தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் வருமானம் அதிகரிப்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் வருமானம் அதிகரித்துள்ளது. அதன் வருமானம் ஆண்டின் முதல் 40 நாட்களில் 52 மில்லியன் என பதிவாகியுள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதுமையான...
வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை...
இன்றைய ராசி பலன் 19.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 19, 2024, சோபகிருது வருடம் மாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள...
உலகின் மிக பழமையான மொழி எது! மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் பாதையில் மொழி ஒரு மூலக்கல்லாக செயல்படுகிறது. ஒருவருடன் மனிதர்கள் மேற்கொள்ளும் தொடர்பு, சுய வெளிப்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க மொழி உதவுகிறது. உலகில்...
உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா..! ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பானது அந்த நாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது, இதனால் நாடுகளிடையே தமக்கான தங்க இருப்பை பேணுவதில் போட்டி நிலவி வருகிறது,...
உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து 6ஆவது ஆண்டாகவும் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பின்லாந்தில் மக்கள் நிம்மதியாக வாழும் நாடு எனும் பெயரை 6 ஆண்டுகளாக தக்க...
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கவுள்ள விமானம் இலங்கை கடற்பகுதியினை பாதுகாப்பதற்காக விமானமொன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரியான டோலண்ட் லு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு ‘கிங் ஏர்’ விமானமொன்று வழங்கப்பட உள்ளதாக விசேட கலந்தரையாடலில் கலந்து...
கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட சீசீரிவி கமராக்கள் மூலம் இவர்கள்...
இரவில் ஜனாதிபதியை சந்திக்கும் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், சரத்...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம் எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம்...