துண்டாக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி கண்டி வைத்தியசாலை சாதனை இயந்திரத்தில் சிக்கிய பெண்ணொருவரின் கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தி கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சாதனை...
இலங்கையில் நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானி 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி,...
சீன புறாவை எட்டு மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்த இந்தியா எட்டு மாத காவலுக்குப் பிறகு இந்திய பொலிஸார் புறா ஒன்றை விடுவித்துள்ளனர். சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் அது விடுவிக்கப்பட்டுள்ளது....
மத்தியகிழக்கை நோக்கி நகர்த்தப்படுகின்ற அமெரிக்க இராணுவம்! அமெரிக்க ஈரான் போர்? அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கதாகக் கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள். சில தினங்களுக்கு முன்னர் ஜோர்தானில் உள்ள அமெரிக்க...
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் கெஹெலிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (2.2.2024) கைது...
கொழும்பில் பத்து கோடி ரூபா மருந்துகளுடன் சிக்கிய நபர் கொழும்பின் புறநகரான வத்தளையில் போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் Pregab 150 mg 192,000 மாத்திரைகளுடன் நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று நடத்திய...
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகல் பெருந்தோட்டத்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த விலகிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்ற வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் தீர்மானம் அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அறவிடும் முறைமையை உடனடியாக அறிவிக்குமாறு தனியார் மருத்துவ ஒழுங்குமுறை கவுன்சில் தெரிவித்துள்ளது. பல தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ...
பெலியத்தையில் படுகொலை : பிரதான சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம் பெலியத்தையில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை இராணுவத்தின் லயன்...
பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடையை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி,நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை...
50000 புதிய வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன் கீழ் 5000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது...
ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இறங்கிய ரணில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுப்பாடு கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. . நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம்...
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது....
இன்றைய ராசி பலன் 03.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 03, 2024, சோபகிருது வருடம் தை 20, சனிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள...
இளம் நடிகை ‘பூனம் பாண்டே’ புற்றுநோயால் திடீர் உயிரிழப்பு! இளம் நடிகையான பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாக, அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். இது இந்திய திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...
அரசியல் என்றி கொடுத்த நடிகர் விஜய்!! 2026ல் தேர்தல் முடிவு!! வாழ்த்து தெரிவித்த ஆண்டவர்! தளபதி விஜய் நேற்று “தமிழக வெற்றி கழகம்” என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஒரு பக்கம்...
கஷ்டத்தில் தவிக்கும் மணி மேகலை! கைவிட்ட விஜய் டிவி’ சின்னத்திரை தொகுப்பாளராக பாப்புலர் ஆகி அதன் பின் விஜய் டிவியின் ஷோக்களில் காமெடியில் கலக்கி வருபவர் மணிமேகலை. அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி...