அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும்...
அரசியலமைப்பின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு...
இந்தியாவில் இருந்து 6 மில்லியன் முட்டைகளுடன் மற்றொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் நாளை (31.12.2023) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர...
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாப்பயணிகளின் வருகை 2 இலட்சத்தைத் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களில், ஒரு மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளின் வருகை இந்த டிசம்பர்...
நடைமுறைக்கு வரவுள்ள புதிய வற் (VAT) வரி திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி 1 முதல் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மீதான வற் வரி மேலும் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது....
காசா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தொடர் தாக்குதலில் 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது...
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் அந்தப் பகுதிகளில் இருந்து...
கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்தாண்டில் கனடாவுக்குள் நுழையும் தற்காலிக பணியாளர்கள், மாணவர் விசாவில் வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்....
காசா பகுதியில் இஸ்ரேல் தனது அத்துமீறலை நிறுத்தும்வரை பேச்சுவார்த்தைக்கோ அல்லது இருதரப்பு கைதிகள் பரிமாற்றத்துக்கோ வாய்ப்பு இல்லை என ஹமாஸ் தலைவர் பாஸெம் நைம் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலுடனான போரை நிறுத்துவது தொடர்பான எந்தவித முயற்சிக்கும்...
2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கால்பந்து போட்டிகள் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நட்சத்திர வீரரான ரொனால்டோ – 53 கோல்களுடன் முதலிடத்திலுள்ளார். அந்த வரிசையில், ரொனால்டோ...
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சி பத்து நிபந்தனைகளை...
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 ஆவது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதியன்று அரச...
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...
காசாவில் இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கினை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் காசாவில் 21,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில்...
இன்றைய ராசிபலன் டிசம்பர் 31, 2024, சோபகிருது வருடம் மார்கழி 15, ஞாயிற்று கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு, மகரம் ராசியில் உள்ள உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்...
உக்ரைனில் ரஷ்யா நடத்தி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். உக்ரைனின் கீவ், லிவிவ், ஒடேசா, டினிப்ரோ, கார்கிவ், சபோரிஜியா மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்...
தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் டீக்கடைக்குள் லொறி புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் 5 பேர் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று வந்துகொண்டிருந்தது. அரியலூரில் இருந்து வந்த அந்த லொறி நந்தனசமுத்திரம்...
கனடா நாட்டின் உயரிய அங்கீகாரங்களின் ஒன்றான ‘Order of Canada’ பதவியை இந்திய தொழிலதிபர் ஒருவர் பெறுகிறார். இந்தியாவில் பிறந்த பிர்தௌஸ் கராஸ் (Firdaus Kharas) என்ற தொழிலதிபர் கனடா நாட்டின் உயரிய பதவியான ‘ஆர்டர்...
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்ஜீரியா நாட்டில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு...
தமிழக மாவட்டமான நெல்லையில் கனமழையால் பாதித்த மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கினார். தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும்...