டிசம்பர் மாத வார இறுதியில் பொதுமக்களுக்கு சிறந்த வாய்ப்பு டிசம்பர் மாத வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும்...
இலங்கையில் முதன்முறையாக புதிய தேங்காய் வகை மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில், இவ்வாறான தேங்காய் வகை அடையாளம் காணப்படுவது இதுவே...
இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை இயந்திரங்கள் இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி...
மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
வெளிநாடொன்றில் நீதியரசராக இலங்கையர் சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் மொரீசியஸை சேர்ந்த...
துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு தகவல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள் துவாரகா தொடர்பில் வெளியான காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் வெளியான...
சாரதி ஓட்டுனர் உரிமம் பெற காத்திருப்பவர்களுக்கு தகவல் சாரதி ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் அவற்றை அச்சடிக்க முடியாமல் சுமார் பத்து இலட்சம் ஓட்டுநர்...
இளம் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு புஸ்ஸல்லாவ – மைப்பால பகுதியில் சட்டவிரோதமான மின்கம்பியில் சிக்கி ஆணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய தந்தை மற்றும்...
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் பருவ...
காலநிலை தொடர்பான அறிவிப்பு இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பான தன்மை காணப்படுகின்றது. இதன் காரணமாக நாட்டில் மழையின் நிலை அதிகரிக்கும் என...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு இலங்கை மற்றும் பாரிஸ் கிளப்பின் இணைத்தலைமையை கொண்டிருக்கும் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ கடன் குழு, கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளதாக பரிஸ்...
50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஏனெனில் கொழும்பில்...
புத்த பெருமான் தலைகுனியும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் புத்த பெருமான கூட வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்குத் தான் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
கடன் மறுசீரமைப்புக்கான உடன்பாட்டை எட்டியுள்ள இலங்கை 5.9 பில்லியன் டொலர் பொதுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒரு முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இது, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இரண்டாவது தவணை நிதியான 334 மில்லியன்...
காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு ஈழத்தமிழர்களின் முக்கியமான நாளொன்றான மாவீரர் நாளில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதாக கூறப்பட்ட காணொளி பலர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த காணொளி...
இன்றைய ராசி பலன் 30.11.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் 30 நவம்பர் 2023 : மிதுனம் ராசியில் சந்திரன் பயணிக்க செய்ய உள்ளார். விருச்சிக ராசியில் உள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரத்தினருக்கு...