மகிந்த, கோட்டாபய, பசிலுக்கு காத்திருக்கும் ஆபத்து இலங்கையை திவாலாக்கியவர்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய, இதற்கு காரணமானவர்களின் குடிமை உரிமைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதியின் பிரதம...
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் பிரபல அரசியல்வாதி நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். அதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களின்...
மருத்துவமனையில் ஹமாஸ் பதுக்கிவைத்த பெருந்தொகையான ஆயுதங்கள் காசா அல்ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பெருந்தொகையான ஆயுதங்களை பதுக்கிவைத்திருக்கும் காணொளியை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது. மேலும், காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள ஒரு...
விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கும் வாய்ப்பு லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் நாளை (18.11.2023) மற்றும் நாளை மறுதினம் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல்...
இலங்கை பிரஜையை கடத்திய பெண் உட்பட நால்வர் இலங்கை பிரஜை ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது சென்னை மண்ணடியில் இடம்பெற்றுள்ளது. விசாரணையின்போது குறித்த இலங்கையர், தம்மை...
யாழில் நான்கு உணவகங்களுக்கு பூட்டு யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்கள் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி....
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க காத்திருந்த தாய்க்கு சோகம் இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை...
நியமனக் கடிதங்கள் பெறவுள்ள தாதியர்கள் இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. குறித்த நியமனக் கடிதங்களை இன்று (17.11.2023) பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார்....
சீன ஜனாதிபதியை சர்வாதிகாரி என விமர்சித்த ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி எனவும் சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது...
ஜனாதிபதி ரணில் மாலைத்தீவு விஜயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்குப் பயணமாகியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர் நேற்றையதினம் (16.11.2023) இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு...
இந்தியாவுடன் பலப்பரீட்சைக்கு தயாராகும் அவுஸ்திரேலியா 2023 ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளது. 2023 ஆண்டு கிரிக்கெட்...
காசா மக்கள் மழை நீரை குடிக்கும் அவலம் பாலஸ்தீனின் காசாவில் கனமழை பெய்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மழை நீரை சேகரித்து குடிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால்...
இன்றைய ராசி பலன் 17.11.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் நவம்பர் 17, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 1 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள...