வத்தளையில் 80 வயது முதியவர் மாயம்..!! வத்தளை – ஹுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 80 வயதான முத்தையாபிள்ளை தேவராஜ் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த 23ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக...
சீனாவில் வேகமாக பரவும் சுவாச நோய்… முதியவர்கள், சிறார்களுக்கு பயணத்தடை விதித்த உலகின் முதல் நாடு சீனாவில் தற்போது சுவாச நோய் மிக வேகமாக பரவி வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் சிறார்கள் எவரும் அந்த...
சிறையில் வாடும் 300 பாலஸ்தீன சிறார்கள்… பணயக்கைதிகளுக்காக ஹமாஸிடம் பேரம் பேசும் இஸ்ரேல் ஹமாஸ் படைகளுடனான போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக சிறையில் வாடும் 300 பாலஸ்தீன மக்களின் பட்டியலை வெளியிட்டு, பணயக்கைதிகளுக்கு ஈடாக அவர்களை விடுவித்து...
நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல் போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக AFP செய்தி நிறுவனம் தகவல்...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இன அழிப்பாளர் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சாடல் காசாவில் செய்த குற்றங்களுக்கு இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வைக்க துருக்கி முயல்கிறது என அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ்...
பிணைக் கைதியான 10 மாத குழந்தை: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்த குடும்பம் காசா மீதான இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலின் போது 10 மாத குழந்தை Kfir உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதம்...
ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: வீடியோ டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில்...
உங்க கூட இருக்கனும்னு அவசியமே இல்ல! ஆவேசமாக பேசி வெளியே கிளம்பிய அர்ச்சனா! விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன...
பாவம் என் குழந்த.. அவ ரொம்ப டிப்ரெஷன்ல் இருக்கா..! அனைத்தையும் பூசி மெழுகும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்களை முடித்து இருக்கும்...
ஜனாதிபதி ரணில் டுபாய் பயணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) கலந்துகொள்வதற்காக டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று(29) மாலை டுபாய்க்கு அவர்...
வவுனியாவில் வயோதிபத் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம்...
இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை பணம்! வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...
இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு வருடாந்த வருமான அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுமெனவும், செலுத்த வேண்டிய வரியில்...
இலங்கையில் உச்சத்தை தொட்ட எலுமிச்சை விலை இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது. சில கடைகளில் சாதாரண...
அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தகவல் இலங்கை போக்குவரத்து சேவைக்கு கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய குறைப்பு மேற்கொண்டே அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க...
இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்! 2024ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 600 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இலங்கைக்குத் திரும்பிய...
மாவீரர் தின நிகழ்வில் விடுதலை புலிகளின் சின்னம் பொறித்த ஆடை: விசாரணை மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு...
உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் உலகின் 8வது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இத்தாலியின்...