காசாவில் மணிப்பூர் சம்பவம்: உறுதி செய்த இஸ்ரேல் காசாவில் மணிப்பூர் சம்பவம் போன்று இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. கொலைசெய்யப்பட்ட இளம்பெண் இஸ்ரேல் படையைச்...
இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள் சீரற்ற வானிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365...
குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரியளவிலான ஊழல் மேசாடி குற்றச்சாட்டுக்கள்...
வரவு – செலவு திட்டம் குறித்து மொட்டு இன்னும் முடிவு இல்லை வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் கட்சியாகவே...
சுகாதார அமைச்சு பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் திரிபோஷா மீள உற்பத்தி நாடளாவிய ரீதியில் திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற விசேட குழுவில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் தற்போது 6 மாதங்கள் முதல்...
அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த திட்டம் அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது....
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் வவுனியாவில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் கைகலப்பு தொடர்பாக குறித்த சங்கம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் குறித்த...
காசாவிலிருந்து ஹமாஸை முற்றாக தகர்க்கும் இஸ்ரேல் காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பை முற்றாக தகர்க்கும் நோக்கில் இஸ்ரேல் செயற்படுவதாக இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹமாஸ் பயங்கரவாதிகள்...
ஜனாதிபதியினால் மொட்டு கட்சியின்மேல் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக, பொதுஜன பெரமுன கட்சியின் மீது மக்கள் அதிருப்தியை கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது பொதுஜன பெரமுன...
உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். உலகின் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களாக அறியப்படும்...
சஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது சஜித் பிரேமதாசவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டதால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான...
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்....
இலங்கை அணியின் தீவிர ரசிகர் காலமானார் இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான பெர்ஸி அபேசேகர தனது 87ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30.10.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
இரத்து செய்யப்பட்ட தொடருந்து சேவைகள் இலங்கையின் பல அலுவலக தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் தொடருந்து சேவைகள் இன்று(30.10.2023)இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 656,928.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய...
இன்றைய ராசி பலன் 31.10.2023 – Today Rasi Palan இன்றைய ராசி பலன் 31.10.2023 இன்றைய ராசிபலன் அக்டோபர் 31, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 14 செவ்வாய்க் கிழமை, சந்திரன் மேஷத்தில் ராசியில்...
சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட் ஜேர்மனியில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி ஒருவர் பதவியேற்கும் முன்பே, அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில்...
லண்டனில் இந்திய இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை லண்டனில், நேற்று மாலை இந்திய இளம்பெண் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது. நேற்று மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்....
எந்த பலனும் இல்லை… 90,000 வீரர்களை இழந்தார்கள்: உக்ரைனை குறிவைக்கும் ரஷ்யா உக்ரைன் ராணுவம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய எதிர்த் தாக்குதல் நடவடிக்கையல் சுமார் 90,000 இராணுவத் துருப்புக்களை அந்த நாடு இழந்துள்ளதாக ரஷ்யா...
புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் கனடாவின் பொருளாதாரத்துக்கு சிக்கல்: ஆய்வு முடிவுகள் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு புலம்பெயர்தல் அவசியம் என்பது தற்போதைய காலகட்டங்களைப் பொருத்தவரை, பெரும்பாலானோர் அறிந்துகொண்டுள்ள விடயம். கனடாவுக்கும் அதே நிலைதான் என்பதையும்...