வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரிக்கை மேற்கத்திய நாடு ஒன்றில் தூதரகப் பணிகளில் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஸ்ட ஊழியர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
இஸ்ரேலுக்கு நவீன ஏவுகணை தடுப்பினை வழங்கும் அமெரிக்கா ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த Terminal...
பிரித்தானிய உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளார். அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்ட காலதாமதத்தை ஏற்படுத்திய நிலையிலேயே தற்போது அதற்கான ஒப்புதல்,...
நெதன்யாகுவை சந்தித்த இத்தாலி, சைப்ரஸ் தலைவர்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இத்தாலி மற்றும் சைப்ரஸ் நாட்டு தலைவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் கடந்த 7ஆம் திகதி கருப்பு நாளாக அமைந்தது....
ஐ.தே.க. மாநாடு தொடர்பில் கடும் விமர்சனம் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சியின்...
பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞனை மீட்க கோரிக்கை பிரான்ஸ்க்கு செல்வதற்காக முகவர் ஒருவரை நம்பி சென்ற யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாகவும் அவரை மீட்டு தருமாறும் குடும்பத்தினரால் உருக்கமான...
சர்ச்சைக்குரிய ONMAXDT நிறுவனத்தின் மோசடி இரத்தினபுரியில் சர்ச்சைக்குரிய ONMAXDT என்ற பெயரில் இயங்கும் பிரமிட் வலையமைப்பில் பணம் வைப்பிலிடப்பட்ட பிரதேசவாசிகள் சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்பிலிபிட்டிய, அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் பிரதேசவாசிகளிடம் பணம் பெற்ற முகவர்களின் வீடுகளை...
பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தரவு பொதுமக்களை சந்திக்காமலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அரச யந்திரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சந்திப்புகள் என்று கூறி அரச அதிகாரிகள் அடிக்கடி பொதுமக்களை சந்திப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து வந்த...
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கொள்கை அந்நிய கையிருப்பு இருப்பை பொறுத்து, அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதி கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளதாக மூத்த அரச அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாளொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம் ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் – பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் பணம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 75 வீதத்தால்...
இன்றைய ராசிபலன் அக்டோபர் 23, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 6 திங்கள் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் திருவாதிரை, அவிட்ட நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். கடக ராசியினருக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம்...
எனக்கு எல்லாமே கேட்கும்,எல்லாத்தையும் நான் பார்த்திட்டு தான் இருக்கிறேன்- கடுப்பான கமல்ஹாசன் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஜோ பைடன் அழைப்பை நிராகரித்த பாலஸ்தீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ்...
இஸ்ரேல் வீரர்கள் சீருடையை தைக்க முடியாது: கேரள நிறுவனம் அதிரடி நடவடிக்கை இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் திடீர்...
எய்ம்ஸ் செங்கலைத் தொடர்ந்து ‘நீட் முட்டையை’ காண்பித்த உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸூக்கு செங்கல்லை காண்பித்ததைப் போல் நீட் தேர்வுக்கு முட்டையை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காண்பித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி திமுக...
கரை ஒதுங்கிய கடல் கன்னி: ஆராய்ச்சியாளர்கள் சொல்வது உண்மையா? விசித்திரமான மற்றும் வினோதமான தோற்றமுடைய “கடற்கன்னி” பப்புவா நியூ கினியாவின் கரையில் கரையொதுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா...
இனி உக்கிரமாக இருக்கும்… காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம் இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல்...
அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்! நவராத்திரி விழாவின் போது வீதிகளில் நடனமாடிக்கொண்டிருந்து 10 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில்...
“இந்திய மக்களின் அன்புப் பரிசு”… காசாவுக்கு உதவிப்பொருட்களை அனுப்பிய இந்தியா! ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போருக்கு மத்தியில் காசா பகுதியில் கலவரத்தில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இந்தியா ஞாயிற்றுக்கிழமை மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. பாலஸ்தீனத்தின்...