இலங்கையில் அதிக சொத்து வைத்திருப்பவர்களுக்கான செய்தி புதிய சொத்து வரி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதைி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு முதல் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படும். அதிகளவு சொத்துக்களை வைத்திருக்கும் மக்களிடம்...
வசூலிக்கப்பட வேண்டிய வரிகள்! அதிர்ச்சியளிக்கும் செய்தி எமது வரிச் செயற்பாட்டு முறையில் சிக்கல்கள் உள்ளன என்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1000 பில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். எதிர்பார்க்கப்படும்...
இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை இஸ்ரேலில் பணியாற்றியபோது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது. இதன்படி அனுலா ரத்நாயக்க துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை...
சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு அதிகாரம் முன்மொழியப்பட்டுள்ள சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு (IPSA) கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் என நீதி அமைச்சர்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு பெரும் ஆபத்து ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள்...
சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட இலங்கை ஆராய்ச்சிக் கப்பலின் சர்ச்சைக்குரிய விஜயத்தில் இலங்கை, சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற சீனக் கப்பல், இலங்கை...
திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்க கோரிக்கை திருகோணமலை – கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசங்களுக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறி்த்த பகுதியில் திடீர்...
கிழக்கு உயரமான பாலமுருகன் சிலைக்கு திருக்குடமுழுக்கு மட்டக்களப்பு தாதாந்தாமலையில் கிழக்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை 40 வட்டையடி சந்தியில் ஸ்தாபிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த குடமுழுக்கு வைபவமானது இன்று(23.10.2023) தாந்தாமலை முருகன் ஆலயத்தின்...
20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின்...
நாடு முழுவதும் சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு...
ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் விஜயம் செய்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த 40 பேருக்கு நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை...
மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பிரச்சினைகளை...
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அட்டூழியங்கள் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – மங்களாராமய விகாரையின் விகாராதிபதி...
14 இந்திய கடற்றொழிலாளர்கள் யாழில் கைது இலங்கை – யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (29.10.2023) அதிகாலை கைது...
முல்லைத்தீவில் அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(28.10.2023) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கைவேலி...
கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் முக்கிய பகுதிகள் கொழும்பு நகரில் மழையினால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என இனங்காணப்பட்ட 20 இடங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி...
ரணில் – பசில் கடும் மோதல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச அதிருப்தி அடைந்துள்ளார் என்று அக்கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பொதுஜன...
அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…! ஊழியர் ஒருவர் ஒரு நாளைக்கு உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டம் மூலம்...
இஸ்ரேல் விமானப்படையின் மற்றுமொரு அதிரடி தாக்குதல்! ஹமாஸ் படையினரின் 150 பதுங்கு குழிகளை இஸ்ரேலிய இராணுவம் அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் துல்லிய தாக்குதல் நடத்தி ஹமாஸ் படையினரின் 150...
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் இந்த விடயம் கண்டுபிடித்துள்ளன....