பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய கும்பல் பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் காதல் உறவின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மீது ஹெல்மெட் மற்றும் கைகளால் உதைத்ததாகக் கூறப்படும்...
இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் கடந்த 2022ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி வீதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் 15.5...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அப்பட்டமாக பொய் சொல்லும் பொன்சேகா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே...
இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவிக்கரம் உலக உணவுத் திட்ட(WFP) அமைப்பின் மூலம் இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோஷ வழங்க அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. திரிபோஷ உணவுத் திட்டத்தைத் தொடர்வதற்கு ஆதரவாக, 4,700 மெட்ரிக் டன் சோயா பீன்ஸ்...
இரத்தக்கறை இல்லாதிருந்தால் விசாரணைக்கு முகம் கொடுத்திருக்கலாம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ராஜபக்சக்களின் கரங்களில் இரத்தக்கறை இல்லாமல் இருந்திருந்தால் தைரியமாக விசாரணைகளுக்கு முகம் கொடுத்திருக்களாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
சனல் 4 கயிற்றை இறுகப்பிடிப்போருக்கு அது மரணக் கயிறாக மாறும் சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை...
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களை கொலை செய்து கொக்குத்தொடுவாயில் புதைத்துள்னர் இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களையே இன்று நாம் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழியில் காணக்கூடியதாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித மனித...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியப் பிரதமரின் உதவி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் அபு ஹிந்தின் அடையாளத்தை வெளிப்படுத்த இந்தியப் பிரதமரின் உதவியை இலங்கை நாட வேண்டும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
பிள்ளையானின் கருத்துக்கு நாடாளுமன்றில் பதிலடி தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள், ட்ரிப்போளி முகாம்களை வைத்துக்கொண்டு லசந்த விக்ரமதூங்கவை கொன்றவர்கள், 600 பொலிஸ் உத்தியோகத்தர்களை கொன்றவர்கள் இன்று எம்மை பேச விடாமல் செய்கிறார்கள்...
ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களை பணயம் வைக்கும் சூழல் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது...
சனல் 4 விவகாரம் மறைக்கப்பட்ட பல விடயங்களை வெளிக்கொண்டுவரும் சனல் 4 இல் சொல்லப்பட்டதை விட இன்னும் அம்பலமாகாத முக்கியமான பல விடயங்கள் வெளியில் இருக்கக் கூடும் எனவும் இனி அவை வெளிவரத் தொடங்கும் எனவும்...
இன்றைய ராசி பலன் 22.09.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 22, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 5 வெள்ளிக் கிழமை. விருச்சிக ராசியில் கேட்டை, மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமி...
வெறித்தனமாக இருக்கும் லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர்! லோகேஷ் கனகராஜின் விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம் போன்ற முந்தைய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. படம்...
பிள்ளையானை கடும்தொனியில் எச்சரித்த ஹக்கீம் இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் என பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப் பார்த்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்...
கஜேந்திரன் எம்.பியை தாக்கியவர்களுக்கு பிணை திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் இன்று மாலை (21.09.2023) பிணையில்...
ஜனாதிபதி செயலக வாகனங்களுக்கு விசேட அறிவித்தல் ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும்...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(21.09.2023) வெளிநாட்டு நாணயங்கள் பலவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை...
உலகின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கை ஹோட்டல் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 ஹோட்டல்களில் காலியில் அமைந்துள்ள அமங்கல்ல எனும் சொகுசு ஹோட்டல் இடம்பெற்றுள்ளது. World’s 50 best stories என்ற இணையதளத்திற்கமைய,...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு நான் தயார் என பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அறிவித்தார். நாடாளுமன்றத்தில்...
விடுதலைப் புலிகளின் தலைவரை சந்தித்த போது ஹக்கீமின் தொடை நடுங்கியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கண்டு தொடை நடுங்கி, கைகள் இரண்டையும் கட்டி ஹக்கீம் இருந்த இருப்புக்கள் தம்முடைய அகக்காட்சியிலே இருப்பதாக நாடாளுமன்ற...