தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்…!! யுத்தம் முடிந்து சரியாக ஒரு வருடத்தின் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஐரோப்பிய வட்டகையில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தான் பொட்டமானைச் சந்தித்ததாகவும், அவரை...
பாண் வாங்கிய பெண்ணுக்கு அதிர்ச்சி மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார்....
சனல் 4 வெளியிட்ட இசைப்பிரியா கொலை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளுக்கு விசாரணை இடம்பெறுமா உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்...
இலங்கையர்களான தந்தை,மகள் நோர்வே தேர்தலில் வெற்றி நோர்வே – ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர். தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர்...
பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் கடத்தல் மற்றும் கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய...
ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா ஜெனிவாவில் சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திடீரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத் மௌலானா, சர்வதேச சுயாதீன...
பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் இரகசியங்கள்பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் இரகசியங்கள் பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் விடுதலை செய்வதற்காக சந்திப்பு ஒன்றை நடத்தி திட்டம் தீட்டப்பட்டது தெளிவாகின்றது என...
சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு வழங்கிய கோட்டாபய சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு இலஞ்சமாக கோட்டாபய வழங்கியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யானவை என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சஹ்ரானை சார்ந்த அனைத்து பயங்கரவாதிகளையும்...
கட்டுநாயக்க விமான நிலைய உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழந்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முடிவை மாற்றிய மைத்திரி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், உள்ளக விசாரணைக்கு சர்வதேச தொழிநுட்ப உதவி இருந்தால் போதுமே தவிர சர்வதேச விசாரணை...
நீதிமன்றத்தை அச்சுறுத்தி தாக்குதலாளிகளை பிணை எடுத்த பிக்குகள் என் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் விடுவிக்காது விட்டால் இனக்கலவரம் வெடிக்குமென திருகோணமலை நீதிமன்றத்தை அச்சுறுத்திப் பிக்குகளும், பொலிஸாரும் அவர்களைப் பிணையில் எடுத்துள்ளனர்...
தமிழர் தாயகத்தில் இன மோதல்களை ஏற்படுத்த அரசு திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள – தமிழ் இன மோதலை உருவாக்க அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது எனச் சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு...
பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக்காட்சியகம் நேற்றைய...
நோர்வேயில் இலங்கை தமிழருக்கு அங்கீகாரம் நோர்வேயின் கால்பந்தாட்ட கழகமொன்றின் முதன்மை பயிற்சியாளராக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சியை பெற்ற சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற இளைஞரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த...
தமிழர்கள் இன்றும் அடிமைகளாக தான் : கஜேந்திரன் இலங்கையை ஆளுகின்ற பௌத்த பேரினவாதம்தான் தமிழர்களை இன்றும் அடிமைகளாக வைத்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...
புலம்பெயர் தமிழரின் போராட்டம்!! ஐ.நா சபையிலிருந்து பின்வழியால் வெளியேறிய ரணில் நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக ஐ.நா சபையை விட்டு ரணில் பின்வழியால் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள்...
உள்ளே வந்தால் சங்கடப்படுவீர்கள்!! அசாத் மௌலானாவிடம் கூறினேன்: பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவிற்கு நான் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது என்னுடன் அசாத் மௌலானாவும் வருகைத் தந்திருந்தார். அப்போது அவரிடம் நான்...
இன்றைய ராசி பலன் 23 செப்டம்பர் 2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 23, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 6 சனிக் கிழமை. சந்திரன் தனுசு ராசியில் உள்ள மூலம்,...
மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகரா? ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்க அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. த்ரிஷா இல்லைனா...
பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் இவர்களா? விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 7வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நிறைய புதிய விஷயங்களை...