ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(25.09.2023) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (25.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,...
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு திறைசேரி உண்டியல்கள் சில நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடமாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த திறைசேரி உண்டியல்களின் பெறுமதி 50,000 மில்லியன் ரூபா ஆகும். இதன்படி,...
ரணிலுக்கு 2029 வரை வாய்ப்பில்லை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தில் ஒருசில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாகவே தெரிவு...
சர்வதேச விசாரணை தொடர்பில் மல்கம் ரஞ்சித்தின் மாற்றம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல்...
இலங்கைக்கு கிடைக்கவுள்ள தொடருந்து இயந்திரங்கள் ஏறக்குறைய 20 தொடருந்து இயந்திரங்களை இந்தியா – இலங்கைக்கு வழங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார தொடருந்துகளை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சேவையில் இருந்து நீக்கம்...
அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்தானந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றமைக்கான காரணம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...
சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம்!! அமெரிக்கா கவலை சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை...
மக்களை அடக்கவே புதிய சட்ட அறிமுகம்: சாணக்கியன் மக்களை அடக்குவதற்கே இலங்கை அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய முனைகிறது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். திருகோணமலை மக்கேசர்...
மன்னர் சார்லஸை பார்க்க கண்டிப்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்! ஹரிக்கு ஏற்பட்ட நிலை பிரித்தானிய அரண்மனையில் தங்குவதற்கும், மன்னரை சந்திப்பதற்கும் ஹரி இனி அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாதத்தில் வின்ட்சர்...
பாலியல் அடிமைகளாக 1500 சிறார்களா? மத வழிபாட்டு தலைவரின் செயல் பிலிப்பைன்ஸ் நாட்டில் தன்னை கடவுள் என கூறிக்கொள்ளும் நபரிடம் இருந்து 1,500 சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது....
கனடா- இந்தியா மோதல் போக்கு… மசூர் பருப்பு பற்றாக்குறை? இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் கனேடிய மண்ணில் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தியாவில் மசூர் பருப்பு பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது....
பேராதனை மாணவனின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! கருத்து கணிப்பு அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் குறித்த கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த கருத்து கணிப்பில்...
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல்! போருக்கு தயாராகும் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளதாகவும், அந்நாடு போருக்கு தயாராகி வருவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே கூறியுள்ளார். குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில்...
பாடசாலை மைதானங்களில் சிறுவர்களுக்கு போர் பயிற்சி: ரஷ்யாவிற்கு எதிர்ப்பு3 ரஷ்யா பாடசாலைகளில் குழந்தைகளை மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போரில்...
மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கையர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸ் தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல்...
ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நிறைவேற்ற விடமாட்டோம் அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஊவாகம...
கடற்கரையில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கிடந்த சிசுவின்...
மக்கள் செல்வாக்கை இழக்கும் கனடா பிரதமர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ”இப்சோஸ்” கனடா...
நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்க முடியாது! இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும் என நீதி...