நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகள்! இலங்கை உயிரிழந்த பலரின் ஆவிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்ன ஓயாவில் உலாவுவதால், அது நாடாளுமன்றம் மூலம் நாட்டின் நிர்வாக முடிவுகளை பாதிக்கின்றதாக எண் கணித ஜோதிட நிபுணர் திசாநாயக்க...
திடீரென மாயமான இராணுவ அமைச்சர்! சீன இராணுவ அமைச்சர் லீ ஷாங் பூ திடீரென மாயமான சம்பவம் அந்நாட்டு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குயின்...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அகழ்வு...
கொழும்பில் உயிரிழந்த பிரித்தானிய யுவதி: சுவிட்சர்லாந்து இளைஞர் தொடர்பில் புதிய தகவல் முகப்புத்தகம் ஊடாக இலங்கை இளைஞர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட பிரித்தானிய பிரஜாவுரிமை கொண்ட யுவதியொருவர் இலங்கை வந்து அவருடன் கல்கிஸ்சை –...
அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் வழக்கு தாக்கல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்களை சனல் 4 ஆவணப்பதிவு ஊடாக வெளிப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் முன்னாள் ஊடக செயலாளர்...
சனல் 4 ஊடாக இராணுவத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்க முயற்சி! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது பிரதான இலக்கினை அடையவுள்ளதாக தேசிய மக்கள்...
திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் திருகோணமலை– பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம...
அரச நிறுவனங்களில் ஒன்லைன் திட்டம் பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக...
இலங்கையால் உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல் 2023 ஆகஸ்ட் இறுதி வரை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இன் கீழ் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு...
யாழில் தனியார் விடுதியொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் – திருநெல்வேலியிலுள்ள பிரபல தனியார் விடுதியொன்றில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
நல்லூர் திருவிழா சனநெரிசலில் சிக்கி சிலர் மயக்க நிலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் இரவு ஏற்பட்ட சனநெரிசலால் பக்தர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பக்தர்கள்...
சனல் 4 காணொளி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி! சிங்கள பௌத்த ஆட்சியாளரை நியமிப்பதற்காக முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று தமது உயிரைத் தியாகம் செய்து திட்டங்களைத் தயாரித்ததாகக் கூறுவது நகைப்புக்குரியது என ஸ்ரீலங்கா ராமன்ய மகா...
ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொடருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நள்ளிரவு முதல்...
Apple அறிமுகப்படுத்திய புதிய Apple Watch Series 9…!!! நேற்று நடைபெற்ற Apple Event இல் அப்பிள் நிறுவனம் புதிய Apple Watch series 9 இனை வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்த புதிய Apple Watch...
மீளாய்வு செய்ய தயாராகும் IMF இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி பற்றிய முதலாவது மீளாய்வு கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
இன்றைய ராசி பலன் 13.09.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2023, சோபகிருது வருடம் ஆவணி 27 புதன் கிழமை. சந்திரன் சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்....