இலங்கையிலுள்ள விமான நிலையங்களில் வரும் தடை ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது. பட்டங்கள் பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை...
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய (28) பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28.08.2023) நாணய...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(17.08.2023) சிறியதொரு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 155,800...
அந்நியர்களுக்காக நாட்டுக்கு துரோகமிழைக்கும் ஆட்சியாளர்கள்! வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே, அந்நியர்களுக்காக நாட்டுக்கு துரோகமிழைத்து வருகின்றனர் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (28.08.2023) ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...
இலங்கையில் பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றும் (28.08.2023) நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின்...
இலங்கையில் இரு புதிய வங்கிகள் அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்துடன் இலங்கையில் இரு வங்கிகளை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். பொரளையில் நேற்றுமுன் தினம் (26.08.2023) ஸ்ரீலங்கா பொதுஜன...
இலங்கையில் அதிகரிக்கும் மரணங்களின் பின்னணியில் கோவிட் தடுப்பூசி இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக...
திருமண நிகழ்வில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி! ஹொரணை – பதுவிட்ட பிரதேசம், மெகொட உட கெவத்த பிரதேசத்தில் திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில்...
கண்டி பெரஹராவுக்குள வாளுடன் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர் கண்டி பெரஹரா ஊர்வலம் சென்ற வீதிக்குள் பயணப் பையில் வாள் ஒன்றை மறைத்துக்கொண்டு நுழைய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி, ஜோர்ஜ் ஈ...
அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் வெளியான தகவல் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதிலும் 68,729 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் வங்கிகளிலும், அடமான நிலையங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ளதாக...
வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் அம்சம் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது காணொளிகளை (HD) தெளிவுடன் பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்-வரையறையில் படங்களை எப்படி அனுப்புவது போன்றே, நீங்கள்...
இளம் அமைச்சர்களின் திடீர் தீர்மானம்! பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் குழுவினர் ஜனாதிபதிக்கு...
உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள் உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 5 நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்நாட்டின் பொருளாதார ஸ்த்திரத்தன்மையை சுட்டிக்காட்டும் வண்ணம்...
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி...
வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் சிங்களவர்களின் தலைநகரில் ஏன் தங்கியுள்ளீர் வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூறித் திரியும் தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பில் ஏன் தங்கியுள்ளார்கள் என பிவிதுரு ஹெல...
யாழில் கடும் வறட்சி – குடும்பங்கள் பாதிப்பு யாழில் கடும் வறட்சி – யாழ்ப்பாண மாவட்டத்தில் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் 70,408...
வந்தேறு குடிகள் சிங்களவர் !! நிரூபிக்க மகாவம்சமே போதும் ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த வீட்டு வாடகை 1000 ரூபா! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 30 வருடங்களாக மாதாந்த வீட்டு வாடகையாக 1000 ரூபா மாத்திரே அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய...
பாடல் போட்டி என்ற பெயரில் பண மோசடி இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று பல இலட்சம் ரூபா வசூல் செய்து...
வவுனியா இரட்டைக்கொலை சந்தேகநபரின் சகோதரன் மீது தாக்குதல் வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்...