தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவர் பலி ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் ஒருவர் ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி பலத்த காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மட்டக்களப்பு மும்மத தலைவர்களின் சிறைப்பிடிப்புக்கு கண்டனம் மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்....
நீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (25.08.2023) மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிட்ட...
வாக்னர் கூலிப்படையை பொறுப்பேற்கும் புதிய தலைவர்! ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி...
சந்திரயான்-3 : கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து சந்திரயான்-3 திட்ட சாதனை தொடர்பாக கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்க பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்...
தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த 2-ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. இது குறித்து வட கொரிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மல்லிக்யாங்-1 உளவு செயற்கைக்கோளை...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிரமமான...
இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா இஸ்ரேலில் இலங்கையின் 32 பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் இந்த...
பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம் பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் நாட்டை விட்டு வெளியேறிய சந்தேகநபரான சிறுமியின் தந்தையை நெருங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்கும் முன்னர் தந்தை உட்பட உறவினர்கள் மூவர்...
பிரபல WWE வீரர் ப்ரே வியாட் மரணம் WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில்...
தமிழர்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் பிள்ளையானிடம் கூறிய விடயம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக சிவநேசதுரை சந்திரகாந்தன்...
இன்றைய ராசி பலன் 26.08.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26, 2023, சோபகிருது வருடம் ஆவணி 9 சனிக்கிழமை. சந்திரன் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று சித்த...
வெளியானது Smart Ring பற்றிய அறிவிப்பு…!!! கைகளில் அணிந்துகொள்ளும் மோதிரம் உங்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்து உங்களுக்கு தேவையான தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் என்றால் நம்ப முடிகின்றதா ? ஆம், பிரபல நிறுவனமான Boat புதிதாக ஒரு...