விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பகத் பாசில்! மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் இயக்குனராக வலம் வந்த பாசில் அவர்களின் மகன் தான் ஃபகத் பாசில். மலையாளத்தில் தொடர்ந்து நல்ல...
பிரித்தானிய இளம்பெண்ணுக்கு அனுப்பப்பட்ட பார்சல்: எடுத்த துயர முடிவு பிரித்தானிய இளம்பெண் ஒருவரின் தாய்க்கு, புத்தாண்டு தினமே வேதனைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. அதற்குக் காரணம், அன்றுதான் அவரது மகள் தற்கொலை செய்துகொண்டார். இங்கிலாந்திலுள்ள Brightonஇல் வாழ்ந்துவந்த...
பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை! 20 நாட்களுக்கு மேல் பாடசாலை வராமல் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இனி சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. ஒரு மாணவர் 20...
இஸ்ரோவின் அடுத்த இலக்கு..விண்ணுக்கு பாயும் ஆதித்யா எல்1 இஸ்ரோ அடுத்த மாதம் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக தனது ஆய்வுப்...
சூர்யாவின் கங்குவா படத்தை பார்த்த பிரபலம்- முதல் விமர்சனம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, ரெடின்...
இளையராஜா காலில் விழுந்த தேசிய விருது பிரபலம் சமீபத்தில் 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு பிரபலங்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது...
விபத்துக்குள்ளான அமெரிக்க கடற்படை போர் விமானம் அமெரிக்க கடற்படை போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். அமெரிக்க கடற்படை போர் விமானம் சான் டியாகோவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் US Marine Corps F/A-18 Hornet...
இலங்கையின் தயாரிப்பு, சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Elektrateq முச்சக்கரவண்டி நேற்றைய தினம் Vega Innovations நிறுவனம் புதிய மோட்டார் பைக் ஒன்றினை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்போவதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். பலருடைய எதிர்பார்ப்பு இலத்திரணியல் மோட்டார் பைக்காக தான்...
யாழ்.கசூரினா கடற்கரையில் கைதாகிய வெளிநாட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வந்தவர்கள்,நேற்று முன்தினம் கசூரினா கடற்கரைக்கு சென்று...
பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த இளைஞர் திருகோணமலை– ஜமாலியா, தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கடந்த (23.08.2023)ஆம் திகதி திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்....
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல் பிரமிட் திட்டங்களால் அவற்றின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி...
குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்திற்கு அதிக அடிமையாவதன் மூலம் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழருக்கு பெருகும் ஆதரவு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியின் தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் ஆதரவு குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம் வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார்...
நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு பிராந்திய...
கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது இலங்கை கடவுச்சீட்டில் போலி கனேடிய வீசா மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்ற நபரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதன்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து...
இலங்கையின் மேற்கு பகுதிகளில் கரையொதுங்கும் ஆமை சடலங்கள் நீர்கொழும்பில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரைப் பகுதியில் மூன்று நாட்களுக்குள் சுமார் 20 ஆமை சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு...
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்....
தீவிரமடையும் பதவி மோதல்! பிளவுபடும் சுதந்திரக்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை...
இலங்கையின் பல பகுதிகளில் காட்டுத்தீ! இலங்கையில் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் ஆறாயிரம் ஹெக்ரயர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வறட்சி காரணமாக 53774 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...