10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து அசத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த...
மனைவியை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸில் அடைத்த கணவன் அமெரிக்காவில் மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டெல்ரே கடற்கரையில் பாம் டிரெயில் அருகே...
பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில்...
கனடா எல்லை அருகே வனப்பகுதியில் பிள்ளை பெற்றெடுத்த பெண்: வெளிவரும் தகவல் அமெரிக்க எல்லை அருகே, கியூபெக் வனப்பகுதியில் பெண் ஒருவர் இரவு பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் பொலிசாரால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நிறைமாத...
பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி இத்தாலியின் மிக ஆபத்தான தலைமறைவு குற்றவாளி ஒருவர் தனது கால்பந்து வெறி காரணமாக 11 ஆண்டுகளுக்கு பிறகு பொலிசாரிடம் சிக்கியுள்ளார். இத்தாலியின் மூன்றாவது பெரிய நகரமான நேபிள்ஸ்...
39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்ட...
பிக் பாஸ் 7ல் வரப்போகும் பெரிய மாற்றம்! விஜய் டிவியில் பிக் பாஸ் இதுவரை 6 சீசன்கள் ஓடி முடிந்திருக்கிறது. தற்போது 7ம் சீசனை தொடங்க முதற்கட்ட பணிகளை செய்து வருகின்றனர். செட் வேலை ஒரு...
விபத்தில் சிக்கிய 2 கப்பல்… புலம்பெயர் தாயார் பிஞ்சு குழந்தையுடன் மரணம்: 30 பேர்கள் மாயம் இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே விபத்தில் சிக்கிய இரண்டு கப்பலில் இருந்து 57 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30...
வினோத நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்! மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி கொலம்பியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்களில் ரத்தம் வடியும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு போராடி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்...
கனமழையால் பரிதாபமாக பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! இந்திய மாநிலம் உத்தரகாண்ட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர், சிறுமி பரிதாபமாக பலியாகினர். உத்தரகாண்ட் மாநிலம் மரோடா கிராமத்தில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால்...
வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு! ஸ்லோவேனியா வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆறுகளில்...
இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை! நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக...
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை: அமித்ஷா பகிரங்க சாடல் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என்...
அனைத்து பாடசாலைகளிலும் புதிய நடைமுறை! இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்....
50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு இறக்குமதி செய்யப்பட்ட 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை நுகர்வோர் அலுவல்கள்...
சுகாதார நெருக்கடி! வலுப்பெற்று வரும் கோரிக்கை தற்போதைய சுகாதார நெருக்கடி மற்றும் பொறுப்பான அமைச்சரின் பதவி விலகல் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இந்தநிலையில், பொது மருத்துவமனைகளில் தற்போதைய கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க அத்தியாவசிய மருந்துகள் மற்றும்...
கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த விகாரை ஒன்று...
நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம் நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து...
அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டம்! பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில்...
நாட்டின் குழந்தைகளுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை நாட்டின் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு – லேடி ரிட்ஜ்வே...