குருந்தூர்மலையில் தொடர்ந்து மீறப்படும் நீதிமன்ற உத்தரவு: வெளியான ஆதாரம் குருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றக் கட்டளையை மீறி புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்....
ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல் “ஜனாதிபதியுடனான சர்வகட்சி கலந்துரையாடலில் நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி பங்கேற்றாலும், இந்தக் கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று...
ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயல்படும் இலங்கை ரூபாய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் சிறந்த நிலையில் இருந்த இலங்கை ரூபாய், தற்போது ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயல்படும் நாணயமாக மாறியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய...
அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன விமானங்களைக் கொள்வனவு செய்யும் அவுஸ்ரேலியா! அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 புதிய சி-30 ஹெர்குலஸ் விமானங்களை அவுஸ்திரேலியா வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 4 என்ஜின்கள் கொண்ட இந்த...
ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை 15ஆவது நாளாக ரூபாயின் மதிப்பு சரிந்த நிலையில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வெளிநாடுகளுக்கு அதிக டொலர்களை அனுப்புவதற்கு அந்நிய செலாவணி சந்தை மீதான கட்டுப்பாடுகளை...
போலீஸ் நிலையம் சென்ற சீரியல் நடிகை… பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கும் கணவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை...
மனைவி மறைந்து 6 மாதத்தில்தோழியை மணந்த மதுரை முத்து! சர்ச்சைகளுக்கு கொடுத்த பதிலடி..! சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து அதன் மூலமாக பிரபலமானவர் தான் மதுரை முத்து. மேலும் இவர் இன்ஸ்டாகிராமில்...
உக்ரேனிய தானியங்கள் மீதான இறக்குமதி தடை ஐரோப்பிய அண்டை நாடுகள் உக்ரேனிய தானியங்கள் மீதான இறக்குமதி தடையை தொடர வலியுறுத்துவதால் ஜெலென்ஸ்கி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் தானியங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின்...
20 ஆண்டுகளில் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஆசிய நாடு ஆசிய நாடான சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய பெண் உட்பட இருவருக்கு இந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது....
டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம்! அதிரடி தீர்மானம் டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...
சுற்றிவளைத்த காட்டுத்தீ… மூடப்பட்ட பிரபல ஐரோப்பிய விமான நிலையம் பலேர்மோ விமான நிலையம் இத்தாலியின் சிசிலியில் உள்ள பலேர்மோ விமான நிலையத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து செவ்வாய்க்கிழமை பகல் மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த...
யாழ்.அராலி வள்ளியம்மை பாடசாலை ஆசிரியர் நியமனத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளதா..! பெற்றோர் விசனம் அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் இது குறித்து வடக்கு கல்வி அமைச்சு கவனத்திற்கொள்ளவில்லை என சம்பந்தப்பட்ட பெற்றோர் விசனம்...
மலேசியாவில் காணாமல்போன நபர் முதலையின் வயிற்றுக்குள் மலேசியாவில் விவசாயி ஒருவர் காணாமல்போன நிலையில், பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்தனர். மலேசியாவின் Tawao பகுதியில் வாழ்ந்துவந்த Addi Bangsa (60) என்னும் நபர் காணாமல்போனதைத் தொடர்ந்து பொலிசார்...
22 வது யாப்பு வந்தால் இலங்கை படு பாதாளத்திற்குள் தள்ளப்படும்!! இலங்கையில் நடைமுறையில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் 22ஆவது யாப்பு அதற்கு மாற்றீடாக கொண்டு வர...
வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய நீதித்துறை மறுசீரமைப்புக்கான...
கட்சி தாவும் எம்.பிக்களை தடுக்க மொட்டு கட்சியின் புதிய வியூகம்!! திரைமறைவில் நடக்கும் திட்டம்!! மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் கட்சிப் பணிகளில் இருந்து விலகியுள்ளனர். அதே நேரம், சிலர்...
தங்கத்தின் விலையில் சடுதியாக மாற்றம்! கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்துள்ளது. நேற்றைய தினம் (24.07.2023) தங்கத்தின் விலை குறைந்திருந்தது. அதன்படி செட்டியார்தெரு...
வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! இலங்கையில் பல பகுதிகளில் சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன்,...
குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி – உயிரை மாய்த்த சித்தப்பா ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மனைவியின் மூத்த சகோதரியின் 12...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது டுபாயில் இருந்து இலங்கை வந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்போர்ட்ஸ் செயின் என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து...