யாழில் திடீரென பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரியுடன் அமைச்சர்கள் குழாம் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இதனால் யாழில் வீதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில்...
தங்க துப்பாக்கியுடன் கைது! அவுஸ்திரேலியாவில் சிட்டி விமான நிலையத்தில் அமெரிக்க பெண் ஒருவரின் பயணப் பையில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னிக்கு...
பேராதெனியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவினைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகம் என்பவற்றின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மாவட்டங்கள் தோறும் வளி மண்டல மாசடைவைக் கண்காணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் காற்று மாசடைவை அளவிடும்...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கரங்களை உடைய சிறிய வாகனங்களை பரீட்சார்த்த அடிப்படையில் முக்கிய நகரங்களில் சோதனையிடத் திட்டமிட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக சட்டங்களில்...
கனடா – ரொறன்ரோவில் ஆட்டிஸம் பாதித்த மாணவனின் தலை முடியை வெட்டிய சம்பவத்தில் பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் கிழக்கு யார்க்கில் உள்ள ஜார்ஜ் வெப்ஸ்டர் தொடக்கப் பாடசாலையில் 4ஆம்...