தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையை கலைக்கும் திடீர் தீர்மானத்துக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்ற சபையை...
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட உள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின்...
அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரை போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே...
அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகு செயலிழந்துள்ளது என்று இலங்கை மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இதன்காரணமாக மின்வெட்டு அமுலாகாது என்றும் தெரிவித்தார்....
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைநகர் ஊரி பகுதியில் 5 லீற்றர் கசிப்புடன் ஒருவர் (வயது – 40) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அவருடைய சகோதரர் அனைவருக்கும்...
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு வெளிநாடு சிக்ரெட்டை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகரெட்டை வாங்கிய பொழுது அது வெளிநாட்டு சிகரெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடையை...
இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தேர்வில் யாழ்ப்பாணம்...
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க...
“ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை...
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதுடன், வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பீதியடைந்த குடியிருப்பாளர்கள் வீதிகளில் நிற்கின்றனர். ஈக்வடார் மற்றும் பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈக்வடாரின் கடலோர குவாஸ் பகுதியில் சனிக்கிழமையன்று...
காட்டுப்பன்றி, நரி, அட்டை, விசஜந்துக்கள் பெருந்தோட்டங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நிலையில், காட்டெருமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மக்களிடத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு குடிகொண்டுள்ளது. மத்துரட்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் ப்ரௌன்ஸ் பெருந்தோட்ட கம்பனி...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமாருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர், கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டாரர். ஜனாதிபதியின்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் அராலிச்சந்தி பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பஹா பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து...
மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் நேற்று மாலை (18) கைது செய்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த வயதான இருவரை கைது...
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...
இலங்கையில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, கோமரன்கடவளையில் 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது...