அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (09) முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று...
இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள் தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில்...
இன்று (09) முதல் 7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு. காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 1,500 ரூபா கோதுமை...
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் நியூசிலாந்துக்கு படகு வழியாக தப்பி செல்ல முயன்றதாக இந்திய ஊடகங்கள்...
இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக் கிழங்குக்கான விசேட பண்ட வரியை 20...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி...
களனி பகுதியில் நேற்றிரவு (08) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஹர்ஷன...