பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 14 பேரையும் பிணையில் விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலா 15 ஆயிரம் ரொக்கப் ...
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக நீக்க உயர்நீதிமன்றம் உத்தவரவிட்டுள்ளது. நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக மூன்று மாநாடுகளில் கலந்துகொள்ள வேண்டுமென்பதால் இவ்வாறு தற்காலிகமாகப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி...
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (02) முதல் அமுலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறிக்கப்பட்ட பொருட்களின் புதிய...
வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சுதந்திரத் தினக்...
இன்று முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேலதிக நீர் கிடைக்காவிட்டால் இன்று முதல் மீண்டும் மின்வெட்டை ஆரம்பிக்க நேரிடும் என...
75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் அதற்கான ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இயலுமானளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவுக்கு மேலும் 3 வழக்குகள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அது தொடர்பான வழக்குகள் இன்று (01) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த...
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லியின் மனைவி ப்ரியா அட்லி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடித்த ’தெறி’, ‘மெர்சல்’, மற்றும் ’பிகில்’...
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட் வந்தது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியானது என்பதையும்...
நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய திருமணம் நடந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த வீடியோ ஒளிபரப்பாகவில்லை. ஆனால் கடந்த டிசம்பர் மாதம்...
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு ஆதரவளித்த விக்டோரியா நுலாண்டிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மீளும் வரையில்...
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண...
இன்றைய தினம் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மேலதிக நீரை விடுவிப்பது தொடர்பில் மகாவலி நீர் முகாமைத்துவ செயலகத்தினால் வழங்கப்படும் உறுதிப்படுத்தலுக்கு...
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஒத்திகை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (01) முதல் எதிர்வரும் 04ஆம்...
அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும்...
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 290 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதோடு, மேற்கு நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர், படிப்படியாக மேற்கு...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பத்தை இணையத்தில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெப்ரவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர்...