யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்று கணித்திருந்ததாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் அரசியல் கூட்டணியை அமைக்கும் என்ற அமைச்சர்...
பணத்தை தொடர்ந்து அச்சடித்தால் நாடு முற்றிலுமாக வீழ்ச்சியடையும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆட்சியாளர்களும் கடன் பெற...
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) இன்று (27) காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர்...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய்,...
சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களுக்கு இந்தியா எதையும் பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...
கல்வி அமைச்சில் பலவந்தமாக பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்கள் இன்று (27) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த...
நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்தப்படக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுகின்றது. இவ்வாறு, நாளாந்தம் இரண்டு மணித்தியால...
தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா...
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று (27) அறிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தானும் தனது குடும்ப...
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி என்பதும் இலங்கை சேர்ந்த ஜனனி இலங்கை தமிழ் மொழியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் 70...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம்...
சமந்தா சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது 13 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். தமிழில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும்,...
கியூபாவில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை களமிறங்கியுள்ளது. விமானங்கள் மற்றும்...
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த இத்தாலி கடலோர பொலிஸார் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி...
மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது....
மின்சார சபை ஊழியர்கள் இன்று (27) சுகயீன விடுப்பு எடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு...