தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை...
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார்,...
தேவையான பொருட்கள் பன்னீர் – 200 கிராம் மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் –...
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன. வீடு, போக்குவரத்து,...
சுற்றுலா விசாவில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார். மேலும்,...
புதிய நாப்தா (எரிபொருள்) விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், இன்று (03) நள்ளிரவு மூடப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இதுவரை நப்தா கிடைக்கவில்லை என்றும் இரவுக்குள் நப்தா கிடைக்கவில்லை...
கடந்த மாதம் 21ம் திகதி இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் 600 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜாவா தீவில் இன்று...
இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபான பார்கள், ஹோட்டல்கள், கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின்...
இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்று கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்திய-அமெரிக்கரான சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம்...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும்...
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி...
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 5-வது அலை பரவி வருகிறது. கடந்த 3 வாரங்களாக அங்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த செவ்வாய், புதன்கிழமை இடையே மட்டும் 6 ஆயிரத்து...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம்...
கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்,...
அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு கட்டுப்படியாகாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை...
பாரிஸ் கிளப் கடன் வழங்கும் நாடுகள், இலங்கையின் கடனுக்கு 10 வருட கால அவகாசத்தை முன்மொழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடன் அவகாசக் காலத்துக்கு மேலதிகமாக இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் ஆலை உரிமையாளர்களுக்கான பதிவுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்...
சுற்றுலா விசா ஊடாக வேலைவாய்ப்பை எதிர்ப்பார்த்து மலேசியா செல்ல முற்பட்ட 9 இலங்கையர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த 9...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார். திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர்...
G7 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு மிக விரைவாக அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கச்சா...