யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு...
இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம்...
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்...
ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் “ஐப்பசி” மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன்...
ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் தங்கள் காலைப் பொழுதை தொடங்குவதற்கு பலரும் பழகிவிட்டனர். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள். உடல் நலத்தை சீராக பராமரிப்பதற்கு இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வதை...
பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் ஆகியோர் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட்...
இன்று இரவு முதல் அமுலாகும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கு அமைய முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். மாகாண...
எகிப்தின் கெய்ரோவை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்....
அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும், அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளமையாலேயே இந்த விலை அதிகரிப்பு...
கடந்த ஓகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 (YW5) இன் சகோதர கப்பலான யுவான் வாங் 6 (YW6) இந்தோனேசியாவின் லோம்போக் ஜலசந்தி வழியாக...
நாட்டில் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800 மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில்...
நான்கு அமைச்சுகளை தனது அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்துள்ளார். அரசியலமைப்பின் 44/3 பிரிவுக்கு அமைய, பிரதமரின் வினவியத்தின் பின்னர், இந்தத் தீரமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்,...
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று (06) காலை எகிப்துக்கு பயணமானார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் இன்று...
லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் காஸின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிறையை உடைய காஸ் சிலிண்டரின் ஒன்றின்...