நாளை (16) முதல் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டு உள்ளமை நிலையிலேயே இந்த...
வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையத்தளத்தில் இணைந்துள்ள சுற்றுலாப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையதள கருத்துக்கணிப்புக்கு அமைய ஐஸ்லாந்து...
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேரூந்துடன்,...
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணற்சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம்...
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று(15) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு...
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது. வாழ்வகம் மற்றும்...
வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று...
துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தநிலையில், நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி...
வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் எடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய் பகுதியில்...
கோப்பாய் பொலிஸ் பிரிவில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவரும் போதைப்பொருள்...
வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்த நிலையில் அதில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...
ஹெரி பொட்டர் படங்களில் ஹாக்ரிடாக நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் தனது 72 வது வயதில் காலமானார். ஆனால் அவர் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் உறவினர்களால் தெரிவிக்கப்படவில்லை. பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹெரி பொட்டர் ஹாக்வர்ட்ஸ்...
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ...
நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸ்ஸலாவை ஆகிய பிரதேசங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பிரதேச மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும்...
இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சீனாவின் கொரோனா பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத்...
களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) இரவு 8.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெஹியோவிட்ட,...