விமான படையினரின் குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வியாழக்கிழமை(22) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றபோது ஆற்றாத் துயரில் வாய்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர். 1995 ஆம் ஆண்டு...
” பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் தங்கியிருக்கமாட்டார். அவர் நிச்சயம் நாடு திரும்புவார். கட்சி பணிகளை முன்னெடுப்பார்.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
பணம் வைத்து சூதாடிய நான்கு பெண்கள் ,அம்பலங்கொட, குலிகொட என்ற இடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன்மாரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு இந்த நான்கு பெண்களும் பணம் வைத்து சூதாடுவதற்கு சென்றிருந்தபோது தம்மிடம் சிக்கியதாக பொலிஸார்...
பொதுவாக உடலில் நீர்ச்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். இதனால் பாதங்கள் பொலிவிழந்து காணப்படும். இவற்றை மென்மையாக மாற்ற ஒரு சில...
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி இருக்கும். உண்மையில் வெற்று வயிற்றில் பயிற்சி செய்யும் போது உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் கடுமையான...
பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை...
ஒன்பிளஸ் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். தற்போதைய தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 ப்ரோ...
அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி 2023-ம் ஆண்டு உலக...
இந்தியன் 2 இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் நடைபெறும் படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’இந்தியன் 2’...
அஜித் நடிக்கும்‘துணிவு’ செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இணையதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டரில் அஜித்தின் அட்டகாசமான போஸ் உள்ளதை அடுத்து இந்த போஸ்டரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தொடர்ச்சியாக...
நடிகை மீரா ஜாஸ்மின். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் மீரா ஜாஸ்மின் சற்று...
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பொன்னியின் செல்வன் 2’...