மகாராணி எலிசபெத்தின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் பலர் நேரடியாக சென்று தமது இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி...
இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழம் ஒன்று 600 ரூபாக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தோடம்பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு...
” இந்த அடக்குமுறை ஆட்சியின் ஆயுள் நீடிக்கப்போவதில்லை. விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும். மக்களை சூழ்ந்துள்ள இருள் நீங்கும்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அத்தனகல...
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உடனடியாக பதவி விலக வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்காததாலேயே அவர் இவ்வாறு பதவி விலக வேண்டும்...
கொழும்பு, தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு 3 நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இந்த 3 நாட்களில் தாமரை கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக 14 ஆயிரம் பேர் வருகை தந்திருந்ததாக தாமரை கோபுர...
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து 50 லீற்றர் கோடா,, 8 லிட்டர் கசிப்பு மட்டும் 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண...
கொரோனா நோய்க்கு (COVID 19) எதிரான தடுப்பூசிகளில் pfizer m RNA தடுப்பூசியானது உரிய முறையில் -60C தொடக்கம் -90 C பேணப்பட்டால் அதனுடைய ஆயுள் காலம் 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு அதிகரிக்கப்படலாம்...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரை போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர்...
ராஜபக்சக்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று 43 ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது தவறுகளை திருத்திற்கொண்டு, ஜனநாயக வழியில் பயணிக்க தயாரில்லையெனில்,...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதியை வரவேற்பதற்காக இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும், பொதுநலவாய...
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர்...
கட்சியின் முடிவைமீறி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தவாரம்...
” நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு, உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,...
எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையின் போது, ஒவ்வொரு விவசாயிக்கும் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அகுனுகொலபெலஸவில், இடம்பெற்ற சிறிய அளவிலான விவசாய வியாபார...
பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை அதிகரிக்க நடவடிக்கை...