தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில், தனது மனைவியை கணவன் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். கொட்டாவெல,பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு...
2022 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. . அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி...
” ராஜபக்ச குடும்பம் அரசியலுக்கு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் அடித்தளமிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்....
எமது நாடு பற்றி எரிந்துக்கொண்டிருக்கின்றது. அந்த தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். மொட்டு கட்சியின் தலைமைப்பீட உறுப்பினர்களுக்கும், தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு சில நாட்களுக்கு...