யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆற்றங்கரையில் அடியவர்கள் பாதுகாப்பாக நீராடும் பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள்...
மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் (Trastuzumab) தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி...
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று(04) மாலை 4.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று...
கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் பராட்டா, ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் 10 முதல் 15 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. குறித்த விலை அதிகரிப்பு நேற்றையதினம் முதல்...
எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கு வசதியாக, எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கான செயலியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தமது உறவினர்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை அருகிலுள்ள விற்பனை முகவர்களிடம் முற்பதிவு செய்ய...
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளன. மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின் கொள்கைப்...
புது ஸ்மார்ட்போன் ரெட்மி A1 எனும் பெயரில், மிக குறைந்த விலையில் செப்டம்பர் 6 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது Mi தீபாவளி விற்பனையின் அங்கமாக வெளியாகவுள்ளது. புதிய ரெட்மி A1 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற...
வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்க்கக் ஒரு சில ஆன்மீக வழிகள் உள்ளன. அதில் எளியமுறையில் செய்யக்கூடிய பரிகாரம் ஒன்றை பார்ப்போம். ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே...
எல்ஜி நிறுவனம் எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயரில் புதிய குளிர்சாதன பெட்டி ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த குளிர்சாதன பெட்டி தற்போது நடைபெற்று வரும் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த குளிர்சாதன...
வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து, நார்ச்சத்து போன்றவையும் உள்ளன. மேலும் இதில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கின்றது. தற்போது அவற்றை...
பொதுவாக முகத்திற்கு மட்டுமன்றி, கை மற்றும் கால்களுக்கும் போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டும். சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம். ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம்,...
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் என்ற பகுதியை அடுத்த சின்மயா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது சடலம் அந்த பகுதியில் பிளாஸ்டிக் பையில்...
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 ஃபைனல்ஸ் இன்று ஒளிப்பரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ரம்யா கிருஷ்ணன் உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸாக நடிகர் ரன்வீர் கபூர், ராஜ மெளலி, நாகார்ஜுனா வருகை தருகின்றனர்....
அஜித்துடன் மஞ்சுவாரியார் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன அஜித்துடன் மேற்கொண்ட இந்த பயணம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது இன்டாகிராமில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் சூப்பர்...
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சத்யபாமா பல்கலைக் கழகம் கௌரவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’16 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து 25 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான...
பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கரவர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி பதவியைத் துறந்தமையால் கோட்டாபய ராஜபக்ச விடுபாட்டுரிமையை – சிறப்புரிமையை இழந்துள்ளார். அவரை...
” விமல் வீரவன்ச தலைமையில் இன்று உதயமாகிய புதிய அரசியல் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் தாக்கமாக அமையாது.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். ” இது புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கவோ,...
நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது என இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 100 முதல் 200 ரூபாவரை லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படும் என குறித்த...
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம்...