சூழ்ச்சிக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்! ” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு,...
” ஆகஸ்ட் 05 ஆம் திகதிக்குள் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்.” – என்று லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிவித்தார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்துக்கமையவே இந்த விலை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது...
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இந்த விடயத்தை தெரியாதவர்கள், இலங்கையில் வாழும் நபராக இருக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் அவரே தலைவர்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்பட்ட நிலையில் குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – இரு நாட்கள் விவாதம்! ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன. 9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர்...
9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும். அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மாத்திரமே...
தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டையும் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே சரியான தீர்வாக இருக்கும். தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமூகத்திற்கு வாய்ப்பளிப்பதே ஒரே...
சத்தமின்றி அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10% முதல் 12% வரை...
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி தமிழகம் அனுப்பிய கடற்படையினர்! நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி செய்த பின் படகில் இருந்த மீனவர்களுக்கு...
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம்! நாட்டில் டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ....
நல்லூர் ஆலய சூழலில் போக்குவரத்துக்கு தடை! நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று(01) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் ஒகஸ்ட் 29...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8...
சர்வகட்சி அரசில் பங்கெடுப்பது அவசியம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர...
யாழில் தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கம்! யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் நேற்று காலை...
இன்று (01) முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திரம் அல்லது கியூ.ஆர். முறையின் பிரகாரம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெட்ரோலிய பாவனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவிகையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள...