சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஆசியாவின சில நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
மாணவருக்கோ, அல்லது அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட பணிக்குழாமினருக்கோ கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவரொருவர்...
காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களை ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு...
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவில், தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையை அனைவர் முன்னிலையிலும் ரணில் பகிரங்கப்படுத்தினார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பி மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ்த்...
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது...
ஜனாதிபதியின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையில், கொரோனா தொற்று தற்போது...
” அரசியல் நோக்கம் கொண்ட, ரணிலின் சர்வக்கட்சி அரசியல் நாம் இணையமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் உள்ள உள்ளடக்கங்கள் சாதகமானவை. எனவே, சொல்லுக்கு ஜனாதிபதி செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை...
வல்வைப் படுகொலையின் நினைவேந்தல் வல்வெட்டித்துறை றேவடி கடற்கரைப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் 1989 ஓகஸ்ட் வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட 33வது ஆண்டு நினைவு நாள் நேற்றாகும். இதன்போது 63 பொதுமக்கள்...
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் ‘விக்கி கோ கொழும்பு’ என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்தார்....
” தமிழ் மக்களுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசிய விடயமாகும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், நாட்டை மீள கட்யெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளை...
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் (03.08.2022) வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மூன்று வான்கதவுகள் திறந்து...
எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு அறிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்தக் கப்பல்...
மத்திய மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அடை மழையால்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாரான திஸ்ஸ அத்தநாயக்க, இன்று மாலை...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். #SriLankaNews