Connect with us

ஆன்மீகம்

உங்கள் கனவில் முன்னோர்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

Published

on

2 dream 1662373358

பொதுவாக நமக்கு வரும் கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை நமக்கு உணர்த்துகின்றன.

அதிலும் கனவில் உங்கள் முன்னோர்களை கண்டுள்ளீர்களா? அப்படி கண்டால், அதை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இம்மாதிரியான கனவுகள் நாம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் விரும்புகிறார்கள் அல்லது சில சூழ்நிலைகளை நமக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.

எனவே முன்னோர்கள் கனவில் வந்தால், அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒருவரது கனவில் முன்னோர்களைக் கண்டால் அது எதை உணர்த்துகிறது என்பதைக் காண்போம்.

  • உங்கள் கனவில் உங்களை நோக்கி உங்கள் முன்னோர்கள் கைகளை நீட்டி பேசுவதைக் கண்டால், அது நீங்கள் சிரமப்படுவதைக் கண்டு அவர்கள் வருத்தப்படுவதையும், அதற்காக ஏதாவது செய்ய விரும்புவதையும் உணர்த்துகிறது.
  • உங்கள் முன்னோர்கள் உங்களிடம் ஏதாவது கேட்பது போன்று கனவு வந்தால், நீங்கள் பிராமணருக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ உணவை வழங்க வேண்டும். ஒருவேளை ஏழை மக்கள் எதை கேட்டாலும் கொடுப்பதன் மூலம் அவர்கள் திருப்திபபடுவார்கள்.
  • உங்கள் கனவில் தலைக்கு அருகே உங்கள் முன்னோர்கள் நிற்பதைக் கண்டால், உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று அர்த்தம். ஆனால் உங்கள் முன்னோர்கள் கால்களுக்கு அருகில் நிற்பதைக் கண்டால், நீங்கள் ஒரு தொந்தரவான சூழ்நிலையை சந்திப்பீர்கள் அல்லது ஏற்கனவே ஒரு மோசமான நிலையில் இருந்தால், அது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
  • கனவில் உங்கள் முன்னோர்கள் உங்கள் தலையை தடவுவதைக் கண்டால், அவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் ஆசியால் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
#5” data-gal-desc=”உங்கள் கனவில் உங்களின் மூதாதையர் சில நொடிகளில் வந்து மறைந்துவிட்டால், நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கவிருப்பதைக் குறிக்கிறது. எனவே அதை எத…” data-gal-src=”tamil.boldsky.com/img/600×100/2022/09/6-dream-1662373393.jpg”>

  • உங்கள் கனவில் உங்களின் மூதாதையர் சில நொடிகளில் வந்து மறைந்துவிட்டால், நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கவிருப்பதைக் குறிக்கிறது. எனவே அதை எதிர்த்துப் போராட உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.
#6” data-gal-desc=”கனவில் முன்னோர்கள் உங்களுடன் நடப்பதைக் கண்டால் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் உங்களுடன் இருக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். மேலும், விரைவ…” data-gal-src=”tamil.boldsky.com/img/600×100/2022/09/7-dream-1662373401.jpg”>

  • கனவில் முன்னோர்கள் உங்களுடன் நடப்பதைக் கண்டால் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் உங்களுடன் இருக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். மேலும், விரைவில் உங்கள் புகழ் உயரும்.
  • உங்கள் கனவில் முன்னோர்கள் கோபமாக இருப்பதைக் கண்டால், உங்கள் மூதாதையர் சொத்துகளுக்காக சில தகராறுகள் இருப்பதை அது குறிக்கிறது. மேலும் சொத்து, நிலம் அல்லது வீட்டில் சில தோஷங்கள் இருப்பதையும் இது உணர்த்துகிறது.

#spiritual

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்8 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 11, 2024, குரோதி வருடம் சித்திரை 28, சனிக் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி...

Rasi Palan new cmp 8 Rasi Palan new cmp 8
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 10, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 09, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 06, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...